Browsing Category
நாட்டு நடப்பு
ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றக் குழு!
- ஆய்வு செய்யக் குழு அமைத்து அரசாணை
தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.…
சாதனைக்குத் தயாராகும் பள்ளி மாணவர்கள்!
- துரிதமாக செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கும், கள்ளர்…
விண்வெளிக்குப் பயணமாகும் சவுதியின் முதல் வீராங்கனை!
சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு…
மின் இணைப்புடன் ஆதார் இணைக்காத 6 லட்சம் பேரின் நிலை?
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு…
உலகிலேயே 3-வது பெரிய விமானப் போக்குவரத்து சந்தை!
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது.
இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான…
வங்கிப் பணத்தைக் கண்காணிக்க நவீன கேமராக்கள்!
வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை போனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார்.
51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன்…
பிரபாகரன் இருப்பது எங்கே?
- கடந்த ஆண்டே சொன்ன காங்கிரஸ் மூத்தத் தலைவர்
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த ஆண்டே காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி கூறியிருந்தார்.
தமிழக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி, கடந்த ஆண்டு மே மாதம் யூடியூப் சேனல்…
பாலினப் பாகுபாடு அகற்றும் சமத்துவக் காதல்!
காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமானதா? 2கே கிட்ஸ்களை கேட்டால், இல்லவே இல்லை என்பார்கள்.
காதல் திருமணமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கணவன் மனைவியான பிறகு காதலைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என்பார்கள்? காதலைப் பகிர்வது சரிதான்; அதே…
பதின் பருவத்தைக் கையாள்வது எப்படி?
பெற்றோர்களின் கவனத்திற்கு
காலநிலை மாற்றங்கள் போன்றே நமது உடலிலும் மனதிலும் வயதுக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்வது இயற்கையே. ஒவ்வொரு வயதுக்கு ஏற்றது போல் மாற்றங்களை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மனித வாழ்வில் இதையெல்லாம் கடந்து தான்…
காலதாமதமாகத் தொடங்கிய உப்பு உற்பத்தி!
தமிழ்நாட்டில் பருவமழை தாமதமாக முடிவடைந்த நிலையில், தற்போது வேதாரண்யம் பகுதியில் காலதாமதமாக உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 6500 ஏக்கர்…