Browsing Category
நாட்டு நடப்பு
பதவியில் இல்லையென்றாலும் மக்கள் பணியாற்றுவேன்!
ராகுல் காந்தி கேள்வி!
அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும், அதற்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்காதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல்…
10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது!
தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, போலி மருத்துவர்களைக்…
ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் ‘கை’ கோர்ப்போம்!
-சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
அதில், "கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (நாடாளுமன்றம், நிர்வாகம்,…
தேசிய அங்கீகாரம் இழந்த கட்சிகளும், அங்கீகாரம் பெற்ற ஆம் ஆத்மியும்!
ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணயம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேசிய கட்சியாகவும், மாநில…
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 4,573 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நகர்ப்புற பகுதிகளிலும், ஊரக பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ1000 கோடியில் ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர்…
தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்!
- இந்திய வானிலை மையம் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு பெரிதும் நம்பி இருப்பது பருவமழையைத்தான்.
பருவமழை பொய்த்துப் போகிறபோது அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால் 52 சதவீத சாகுபடி…
கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை!
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பேராசிரியர் ஹரிபத்மனை அடையாறு மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையர் விசாரணை நடத்தி…
3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் சென்ற லக்னோ!
பெங்களூரு அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி கடைசிப் பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,…
ரூ.122 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்!
தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது.
அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு…