Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

கல்வியின் நோக்கம் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதுதான்!

- நடிகர் நாசரின் பள்ளிப்பிராய அனுபவங்கள் “செங்கல்பட்டு தான் என்னுடைய சொந்த ஊர். சின்ன ஊரான அங்கு செயின்ட் ஜோசப், செயின்ட் கொலம்பஸ், ராமகிருஷ்ணா ஆகிய மூன்று பிரதான பள்ளிகள் இருந்தன. நான் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தேன். தொடக்கக் கல்வியை…

புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!

சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்! மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…

ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருதைப் பெற்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்!

ஜனவரி 27-ம் தேதி மதுரையில் உள்ள சோக்கோ அறக்கட்டளை வழங்கும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரிலான சமூகநீதி மற்றும் மனித உரிமைப் போராளி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருது மனித உரிமைக் களத்தில் தொடர்ந்து இயங்கி வரும், உயர்நீதிமன்ற…

எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்!

- சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராய அனுபவம் எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சுப.உதயகுமாரின்…

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

- ஏ.ஆர்.ரஹ்மான் “உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்குத் தரப் போவதில்லை” என்று குர்ஆனில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. “எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும். தோல்வியிலிருந்து…

எம்.ஜி.ஆருக்கு ஆபரேஷன் நடந்த இடம்!

- இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.தணிகாசலத்தின் கல்லூரிக் காலம் இந்தியாவின் தலைசிறந்த ‘கார்டியாலஜி’ நிபுணர்களில் ஒருவர். பத்மஸ்ரீ, பி.சி.ராய் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான டாக்டர் எஸ். தணிகாசலம். அவரது சாதனைப்…

என் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்தேன்!

பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய பாடலாசிரியர் அறிமுகமாகியுள்ளார். அவர்தான் நவீன தமிழ் இலக்கிய வெளியில் கவிஞராக புகழ்பெற்ற இளங்கோ கிருஷ்ணன். மணிரத்னம்…

சென்னையும் பிடிக்கும், சென்னைத் தமிழும் பிடிக்கும்!

- நாசரின் சென்னை அனுபவங்கள்: சென்னையைப் பற்றிய என் நினைவுகள் 12 வயதிலிருந்தே தொடங்குகின்றன. 70-களில் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும். ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று சுபா(ங்) மேரே ஸாத் மதராஸ்கு…

எங்களைக் காப்பவர் அய்யனாா்தான்!

புஷ்பவனம் குப்புசாமியின் குலதெய்வ நம்பிக்கை * “வெள்ளைக் குதிரையில் அய்யனாரே வேகமாய் வந்தருளும் அய்யனாரே எல்லையில் கோயில் கொண்ட அய்யனாரே எல்லை உண்டோ உந்தனுக்கு அய்யனாரே..” – இது எங்களின் குலதெய்வமான அய்யனாருக்காக நாங்கள் பாடுகிற பாட்டு.…

கமல் என்னைக் கட்டித் தழுவி அழுதார்!

மணா-வின் ‘கமல் நம் காலத்து நாயகன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் (18.12.2011) இயக்குநர் பாலு மகேந்திரா பேசியது. “மனசுக்குப் மிகப்பிடித்த, நெருக்கமான நண்பனைப் பற்றி என்ன பேசுவது. முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நானும், கமலும் சந்தித்தோம்.…