Browsing Category

சினிமா

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உன்னால் தீர்க்க முடியாத துன்பத்தை கடவுள் உனக்குத் தரப்போவதில்லை என்று குரானில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும். தோல்வியில்…

அடுத்தடுத்து 5 படங்களைத் தயாரிக்கும் கமல்!

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக தயாரிக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படம், சிலம்பரசனின் 48-வது திரைப்படம், லவ்…

கனவுகளைத் துரத்திச் செல்ல வயது ஒரு தடையல்ல!

மஞ்சு வாரியர் - நடிகை, தயாரிப்பாளர், பாடகி மற்றும் கர்னாடக நடன கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டவர். இவர் மலையாள சினிமாவின் அதிகம் பணியாற்றியுள்ளார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார். 1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள…

கூழாங்கல் – காலம்காலமாகத் தொடரும் கதை!

‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு. காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும். அந்த வகையிலேயே,…

வித்தியாசமான தோற்றத்தில் அண்ணா!

அருமை நிழல்: 1950-களில் ‘ஹோம்லேண்ட்’ என்ற பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக நடந்த நாடகத்தில் பேரறிஞர் அண்ணா நடித்த பின்பு, வேஷம் கலைக்காத நிலையில் அண்ணா. இந்த நிதியளிப்பு நிகழ்ச்சிகாக முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர்கள்…

கூழாங்கல்: திரைக்கலையை நேசிப்பவர்களுக்கான விருந்து!

"மூன்றாவது தடவையோ நான்காவது தடவையோ மீண்டும் பார்த்தேன். இந்த முறை Sony liv OTT. Raw ஸ்டைல் மேக்கிங். ஆனால் narration ஒரு ஒழுங்குடன் செல்கிறது" என்று பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு கூழாங்கல் படத்தைப் பற்றிய அனுபவத்தை எழுதியுள்ளார் கோவையைச்…

வாலியின் வற்றாத கற்பனைக்குக் காரணம்!

உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவு இருக்‍கும். பிரிவு - காலங்கள் சில ஆன பின்னே காயங்கள், வடுக்களாக மாறிவிடும். ஆனால், வடுக்களை காலாகாலத்திற்கும் காயங்களாக மாறி நம்மை…

தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுகிறவர்களுக்கு மதிப்பு இருக்கிறதா?

தமிழ் சினிமாவின் துவக்கத்தைப் பார்த்தால் காட்சி வடிவத்தில் எடுக்கப்பட்ட நாடகங்களாகவே இருந்தன. சமூகப் படங்கள் பின்பே வந்தன. பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்தவர்கள் தான் ஆரம்ப சினிமாக்களில் நாயகர்களாக இருந்தார்கள். சிறுகதையில் சிகரம் தொட்ட…

செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும். வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா. இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய இருபது…

12th Fail – மாணவர்களுக்கான பாடம்!

பரிந்தா, 1942 ஏ லவ் ஸ்டோரி, மிஷன் காஷ்மீர் உள்ளிட்ட இந்திப் படங்களின் இயக்குனராகவும், பீல்குட் படங்களுக்கான உதாரணங்களாகத் திகழும் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் விது வினோத்…