Browsing Category

சினிமா

எந்தப் புள்ளியில் ‘குணா’வில் இருந்து வேறுபடுகிறது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’?

சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், தற்போது பொதுவெளியிலும் தமிழ் மக்கள் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் குறித்து விவாதித்து வருகின்றனர். ‘அந்த படத்தை இன்னும் பார்க்கலையா’ என்று எதிர்ப்படும் நபர்களிடம் கேட்கும் அளவுக்கு, அப்படம் தவிர்க்க முடியாததாக…

நடிகர் திலகமும் ‘சின்னத் தம்பி’ சிரிப்பும்!

அருமைநிழல்:    “கருணை கொண்ட நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்" - என்று திரையில் பாடிய நடிகர் திலகத்திடம் கன்னத்தில் முத்தம் பெறும் இளைய திலகம் ‘சின்னத் தம்பி’ பிரபு. பிரபுவின் சிரிப்பு அன்றிலிருந்து இன்று வரை இளமையாகவே இருக்கிறது.

காமி – உண்மையிலேயே ஒரு வித்தியாசமான ‘படம்’!

‘இந்த படம் ரொம்பவே டிபரெண்டா இருக்கும்’. இந்த வார்த்தைகளை எந்த வித்தியாசமும் இன்றிச் சொல்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர் திரையுலகினர். அதனாலேயே, ‘இது ஒரு சாதாரணமான படம்’ என்று சொல்பவர்களை நோக்கி அனிச்சையாகத் திரும்புகிறது ரசிகர்களின்…

சைத்தான் – ஜோதிகா நடித்த இந்திப்படம் மிரட்சி தருகிறதா?

கிட்டத்தட்ட 26 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் இந்தியில் நடித்துள்ள திரைப்படம் ‘சைத்தான்’. அந்த தகவலே, நம்மூர் ரசிகர்களுக்கு அப்படம் குறித்த விசிட்டிங் கார்டாக உள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக, பதின்ம வயதுக்…

ஆஸ்கர் வென்ற ஓப்பன்ஹெய்மர்!

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,…

சிங்கப்பெண்ணே – ஆணினம் வணங்கும் திரைப்படமா?!

‘சிங்கப்பெண்ணே’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, ‘பிகில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் பாடல் நம் நினைவுக்கு உடனடியாக வரும். அதுவே, அப்படத்தில் தன்னம்பிக்கையூட்டும் விதமாகவே இடம்பெற்றிருக்கும். அதே வகையில், தன்னம்பிக்கை…

ஜெ பேபி – அழுகையோடு சேர்ந்து சிரிக்கவும் வைக்கும்!

முன்முடிவுகளோடு ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும்போது பெரும்பாலும் ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும். அதேநேரத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நுழைந்து மனம் நிறைய ஆச்சர்யங்களையும் ஆனந்தத்தையும் அள்ளித் தந்த திரைப்படங்கள் நிறையவே உண்டு.…

தங்கமணி – திலீப்பின் கதைத் தேர்வு நம்மை ஈர்க்கிறதா?!

ஏற்கனவே நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். அதன் வழியே, அச்சம்பவங்கள் சம்பந்தப்பட்ட உண்மைகள் பரவலாகத் தெரிய வரும். பெரும்பாலான கமர்ஷியல் திரைப்படங்கள் அப்படிப்பட்ட…

இசை நாயகர்கள்!

அருமை நிழல்:  * கவிஞர் வாலி தன்னைப் புதிதாகச் சந்திக்க வருகிறவர்களிடம் கேட்கிற கேள்வி "மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை எழுதியது யார்?" "எழுதின நீங்களே இப்படிக் கேட்கலாமா?"- என்று பதில் வந்தால் அவ்வளவு சந்தோஷம் அவருடைய…

ஜோதிடர் சொன்னதை தவிடுபொடியாக்கிய பி.பி.ஸ்ரீனிவாஸ்!

தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் "காலங்களில் அவள் வசந்தம்". 'பாவ மன்னிப்பு' படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும்.…