நடிகர் திலகமும் ‘சின்னத் தம்பி’ சிரிப்பும்!

அருமைநிழல்: 
 
“கருணை கொண்ட நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்” – என்று திரையில் பாடிய நடிகர் திலகத்திடம் கன்னத்தில் முத்தம் பெறும் இளைய திலகம் ‘சின்னத் தம்பி’ பிரபு.

பிரபுவின் சிரிப்பு அன்றிலிருந்து இன்று வரை இளமையாகவே இருக்கிறது.

You might also like