Browsing Category
சினிமா
திரைத்துறையில் கஸ்தூரிராஜா வெளிப்படுத்திய பன்முகம்!
தமிழ் சினிமாவில் ஒரு துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றிகளை அள்ளியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அந்த வகையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகியவற்றைக் கையாண்டதோடு பாடல் எழுதுவது, படம் தயாரிப்பது, இசையமைப்பது,…
சுமதி வளவு – சிரிப்பூட்டும் ‘ஹாரர்’ படம்!
திகிலூட்டும் ‘ஹாரர்’ படங்கள் எப்போதுமே ரசிகர்களை ஈர்க்கத்தக்கவை. தலைமுறைகள் தாண்டியும் அவை வசீகரிக்கும். ஒரே ஒரு நிபந்தனை, எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அவற்றின் உள்ளடக்கம் ‘கிளாசிக்’ ஆக இருக்க வேண்டும்.
காஞ்சனா, அரண்மனை போன்று…
இயற்கையின் தனித்துவமான மரங்கள்!
கற்பனை செய்து பாருங்கள், வானத்தில் இரண்டு பெரிய கோபுரங்கள் உயர்ந்து, பெருமையுடன் பனியால் மூடப்பட்ட நிலத்தில் இரண்டு பட்டி மரங்கள் நிற்கின்றன. இந்த மூச்சடைக்கக்கூடிய காட்சி உலகின் மிகப்பெரிய மரமான ஜெனரல் ஷெர்மனை சித்தரிக்கிறது. இது…
தலைவன் தலைவி – ஊடலும் கூடலும் தவிர்க்க முடியாதது!
ஒரு திரைப்படத்தில் யார் யார் பணிபுரிகின்றனர் என்பதைப் பொறுத்து ரசிகர்களிடத்தில் அது குறித்த எதிர்பார்ப்புகள் பீறிடும்.
அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜ் உடன் நாயகனாக விஜய் சேதுபதியும் நாயகியாக நித்யா மேனனும் கைகோர்க்கின்றனர் என்பதே…
எம்.ஜி.ஆருடன் பணியாற்ற முடியாதது வருத்தம்!
தமிழ் சினிமாவின் முன்னணி ஃபைட் மாஸ்டர்களில் ஒருவர் ‘தளபதி’ தினேஷ்.
யூடியூப் சேனல் ஒன்றில் தனது திரை உலக அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அவற்றில் சில :
"நான் பிறக்கும் போதே என்னுடைய…
எம்.ஜி.ஆர். எனது சகோதரர்!
“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது.
சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்தார்…
சிவாஜிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆரின் அம்மா!
தமிழ்த் திரையுலகில் மாபெரும் சிகரங்களாக விளங்கியவர்கள் எம்ஜிஆரும், சிவாஜி கணேசனும். சினிமாவிலும், அரசியலிலும் இவர்கள் இருவரும் இரண்டு துருவங்களாக இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது.
சினிமாவில் நான் சாதித்தது ஒரு துளிதான்!
எஸ்.வி. ரங்கா ராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு தமிழில் ‘அக்ஷராப்பியாசம்’ நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம், சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்து விட்டார்.
ஆறாம்…
அன்று கண்ட அதே முகம்!
அருமை நிழல்:
இயக்குநர் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ (1959) படத்தில் இணைந்தவர்கள் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும். இந்தப் படம் வெளிவந்தபோது பெரும் கீற்று.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு (1989) அதே ஜெமினி கணேசனுடன் சரோஜா தேவி இணைந்து நடித்த…
குன்றக்குடி அடிகளார் – பொதுநலம் பேணிய தனிப்பெரும் துறவி!
“துறவியாகி விடலாம் போலிருக்கிறது”. - இப்படி ஆன்மீகத்தில் தீவிரமான நம்பிக்கை உள்ளவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் மலரில் இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார்.
உடனே வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த…