Browsing Category
சினிமா
‘உன்னைத் தேடி’ அஜித்துக்கு தந்த நட்சத்திர அந்தஸ்து!
இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். சில நூறு கோடிகள் வசூல் என்ற சாதனையைத் தொடுகிறது அவர் படங்களுக்கான வியாபாரம்.
இந்த உயரத்தை எட்டுவதற்கு ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிகரமாக இருந்த படங்களில் ஒன்று, லட்சுமி மூவி…
டெவில் – உள்ளுக்குள் இருப்பது கடவுளா, சாத்தானா?
டி.ஆர்.ராஜேந்தர் ஒரு வெற்றிகரமான நடிகராக, கதை வசனகர்த்தாவாக, இயக்குனராகத் திகழ்ந்தாலும், இசையமைப்பாளர் என்பதே அவருக்கான முதல் அடையாளம்.
பாடலாசிரியராகப் புகழ்பெற விரும்பிய கங்கை அமரன் கூட, புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பல…
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த நட்சத்திரங்களின் நிலை!
'இளையத் தளபதி’ விஜயின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் இன்று பேசுபொருளாகிவிட்டது.
அவரின் இந்த புதிய பயணத்துக்கு பாதை போட்டுக் கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்பதை உலகம் அறியும்.
அரை நூற்றாண்டுகால தமிழ்நாட்டு நட்சத்திரங்களின்…
மறக்குமா நெஞ்சம் – பால்ய காலத்திற்கான ‘ரீவைண்ட்’!
தொலைக்காட்சிகளில் வெற்றிகளைச் சுவைப்பவர்கள் திரைப்படங்களில் தோன்றும்போது, அந்த புகழ் பன்மடங்காகப் பெருகக்கூடும். சிவகார்த்திகேயன், கவின் போன்றவர்களின் வெற்றிகள் அதனை மெய்ப்பித்திருக்கின்றன.
அந்த வரிசையில், சமீபத்தில் ‘ஜோ’ படத்தில்…
வடக்குபட்டி ராமசாமி – சிரிக்க வைக்கிறது சந்தானம் & கோ!
கடந்த ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற வெற்றிப்படம் தந்து ரசிகர்களைச் சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார் சந்தானம்.
ஆனால், அதன் தொடர்ச்சியாக வெளியான ‘கிக்’, ‘80ஸ் பில்டப்’ இரண்டுமே நம் பொறுமையை ரொம்பவே சோதிப்பதாக அமைந்தன.
கார்த்திக் யோகி இயக்கத்தில்…
21 ஆண்டு கால அனுபவங்கள்; ‘புத்தம் புதிதாய்’ ஜீவா!
‘ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி’ என்ற வசனத்தைக் கேட்கும்போதெல்லாம், நமக்கு நடிகர் ஜீவாவின் முகம் நினைவுக்கு வரும். அதனை உத்தேசித்தே, அவரும் பல மேடைகளில் அந்த வசனத்தை உதிர்த்து வருகிறார்.
ஒவ்வொரு திரை நட்சத்திரமும் தங்களை ரசிகர்களிடம்…
ஆண் – பெண் நட்பை சிலாகிக்கும் தமிழ்ப் படங்கள்!
தமிழ் திரைப்படங்களில் காதலைப் போலவே நட்பும் முக்கிய அம்சமாகும். என்னதான் வித்தியாசமான படங்களை பார்த்து நாம் மகிழ்ந்து வந்தாலும், நட்பு ரீதியான படங்கள் பார்க்கும்போது நம் மனதிற்கு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
கதையின்…
மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, 'தெய்வத் தாய்', 'காவல்காரன்' எனப் பல படங்களைத் தயாரித்தவர்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள்…
மது போதையில் திளைப்பவர்களுக்கான பாடம்!
பிரச்சனைகளுக்கான எந்தவொரு தீர்வையும் நகைச்சுவையின் துணைகொண்டு சொல்லும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அதனை எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்.
என்.எஸ்.கிருஷ்ணனைக் கலைவாணர் ஆக்கியது அந்த உத்திதான். எம்ஜிஆரை மக்கள் திலகம் ஆக்கியதும் அதுதான்.
அந்த வழியில்…
கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் படங்கள், கிட்டத்தட்ட அவர் இயக்க விரும்பும் கதைகளாகவோ, பார்க்க விரும்புகிற திரைப்படங்களாகவோ இருக்கும் என்ற எண்ணத்தை ஊட்டுபவை.
அந்த வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கும் படம், எஸ்.ஜெயக்குமார்…