Browsing Category

சினிமா

க்ரூ – நாயகிகளை மையப்படுத்திய ‘காமெடி த்ரில்லர்’!

‘க்ரூ’ திரைக்கதையில் ‘க்ளிஷே’ அதிகம். அதுவே, அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்குமென்ற ஊகிப்புக்கு வழி வகுக்கிறது.

ஆடு ஜீவிதம் தருவது மாறுபட்ட அனுபவமா, ஏமாற்றமா?

மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலை அடுத்து தற்போது துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் என்று பல நட்சத்திரங்களின் படங்கள் பிறமொழி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

இளையராஜா பயோபிக்: பண்ணைப்புரம் டூ மேஸ்ட்ரோ!

ராசய்யாவான ராஜாவைப் பற்றிப் பேசும்போது கிராமத்தில் பலருக்கும் பூரிப்பு. அவருடைய நினைவுகளில் பசுமையான கொடியைப் போலப் படர்ந்திருந்தார் ராஜா.

கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா!

திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

மலையாளத்தில் பேசி ரசிகர்களை அசத்திய விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தின் படப்பிடிப்பாக அண்மையில் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு விஜய் சென்றார்.

தேவா: தமிழ் மண்ணின் குரல்!

தேவா, சென்னை நகரத்து கானா பாடல் பற்றி பேசத் தொடங்கிவிட்டால் ஒரு நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவாக கொடிகட்டிப் பறக்கும் இவரது ரகசியம் இதுதான். எளிமை, இனிமை, உழைப்பு.

கார்டியன் – ‘ஜெர்க்’ ஆக்கும் இரண்டாம் பாதி!

உண்மையைச் சொன்னால், இப்படத்தின் முதல் பாதி ஏதோ ஒருவகையில் ‘ப்ரெஷ்’ உணர்வைத் தருகிறது. கமர்ஷியல் படத்தில் வழக்கமாக இருக்கும் குறைகள் தாண்டி, ஒரு கமர்ஷியல் படத்திற்கான லாஜிக்குகள் பலவற்றையே இப்படம் மீறியிருக்கிறது.

மனோவின் திறமையை உலகறியச் செய்த ரஹ்மான்!

மனோ குரலில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி ஹைபிட்சில் முக்காலா பாடலைப் பதிவு செய்தார். படம் வெளியான பிறகு இந்தப் பாடலின் வெற்றியை உலகமே கொண்டாடியது. மனோவிற்கும், ஹீரோ பிரபுதேவாவிற்கும் புகழைத் தேடித் தந்தது.

ஒரே டேக்கில் 850 அடி வசனம் பேசி பிரமிக்க வைத்த நடிகர் திலகம்!

தமிழ் சினிமாவிலேயே இப்போது வரை அவ்வளவு நீளமான காட்சியில், அவ்வளவு வசனங்களை சிவாஜியைத் தவிர வேறு எந்த நடிகரும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி – ‘ஓவர்டோஸ்’ ட்ராமா!

‘தி லாஸ்ட் மாங்க்’ எனும் ஆங்கிலப் படத்தை இயக்கியபிறகு சில ஆவணப்படங்களை இயக்கிய சுதீப்தோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ மூலமாக நாடு முழுவதும் தெரிந்த இயக்குனராக மாறினார். ஐஎஸ் இயக்கத்திற்காகக் கேரளாவைச் சேர்ந்த சில இளம்பெண்கள் மதமாற்றம்…