Browsing Category
சினிமா
படைப்பாளியின் மெனக்கெடலை மேம்போக்காகத் தீர்மானிக்க வேண்டாம்!
ஒரு சினிமாவை வந்த சூட்டோடு பார்த்து திகட்டத் திகட்ட பாராட்டுகிறோம் அல்லது அதன் எதிர்முனையில் வண்டை வண்டையாகத் திட்டுகிறோம். பிறகு அதை அப்படியே மறந்து விடுகிறோம்.
ஆனால், அதே சினிமாவை மீண்டும் மீண்டும் நிதானமாக பார்க்கும் சந்தோஷமான அல்லது…
எம்புரான் – உலகின் பல இடங்களுக்குப் பயணிக்கும் கதை!
ஒரு நட்சத்திர நடிகர் திரைப்படம் இயக்க முடிவெடுத்தால், அதில் தானே நாயகனாக நடிக்க எண்ணுவது இயல்பு. அவ்வாறில்லாமல் இன்னொரு நட்சத்திர நடிகரை அதில் நாயகனாக்குவது அரிது. மேற்கத்திய நாடுகளில் அந்த வழக்கம் பரவலாக உள்ளது. அந்த வரிசையில் இடம்பெறும்…
தமிழின் முதல் மேடை நாடகம்!
பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன.
இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள்.
தெருக்கூத்து, வீதி…
சினிமாவில் எனக்குப் போட்டியாக இருந்தவர் ஜோதிகா!
'வாலி' படத்தில் நடித்த அனுபவம் நன்றாக இருந்தது. எனக்கும் அஜித்துக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்.
கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!
எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார்…
பிரகாஷ்ராஜ்: அசலான முழுமையான கலைஞன்!
இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ்.
மேடையிலிருந்து திரைக்கு…
ட்ராமா – குழந்தைப்பேறின்மை பிரச்சனையின் இன்னொரு முகம்!
மருத்துவ உலகம் குறித்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொள்ளும். அப்படங்கள் பேசும் பிரச்சனைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்கும்பட்சத்தில், அவற்றின் உள்ளடக்கம் எளிமையாக இருக்கிறபோது, அவை பெரும் வரவேற்பைப்…
திரையிசையில் சிட்டுக் குருவியின் சிறகசைப்புகள்!
ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பை, தாவலை, பறப்பதற்கான எத்தனிப்பை உற்றுக்கவனிக்கும் போதெல்லாம் குழந்தையாகிவிடுவதே மனித இயல்பு.
‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!
‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது.
நிறம் மாறும் உலகில் – மீண்டும் ‘தாய்பாசம்’!
’இந்தக் காலத்துல அம்மா சென்டிமெண்ட் படம்லாம் எடுபடுமா சார்’. இதுபோன்ற பேச்சுகளைச் சமீப ஆண்டுகளில் நிறையவே திரையுலகில் சிலர் கேட்டிருப்பார்கள். கேஜிஎஃப் போன்ற ஆக்ஷன் படங்களின் வெற்றியில் தாய்பாசத்திற்கும் இடமுண்டு என்ற உணர்ந்தபிறகே அந்த…