Browsing Category

சினிமா

எஸ்.பி.பிக்கு ‘பாடும் நிலா’ பட்டம் வந்தது இப்படித் தான்!

இந்தியத் திரையிசை சாதனைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஏகப்பட்ட பாடல்கள் பாடி பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் ‘பாடும் நிலா’ பாலு என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பதுதான் நிரந்தர கவுரவம் போல் ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் என்றால் எப்படி…

கதாநாயகி சச்சு காமெடிக்கு திரும்பியது இப்படித்தான்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் சச்சு. நான்கு வயதில் அறிமுகமான சச்சு, இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார் கம்பீரமாக. சென்னை மயிலாப்பூரில் மெகா குடும்பத்தில் பிறந்த சச்சு, எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 'ராணி' என்ற படம் மூலம் குழந்தை…

‘பிட்ட கதலு’ – காதலின் ‘பல’ காமரூபம்!

ஓடிடி தளங்களில் சில படைப்புகளைப் பார்க்கும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டு இங்கு வந்தோம்’ என்று தோன்றும். கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை எழுப்பியிருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘பிட்ட கதலு’. தெலுங்கு திரையுலகில் புதுரத்தம்…

‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’: அவசியமான காதல் பாடம்!

பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் நாலைந்து காதலைக் கடந்துவிட வேண்டுமென்ற துடிப்பை இளைய தலைமுறையிடம் திரைப்படங்கள் ஊட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், காதலால் ஒரு பெண்ணின் கல்வி நல்லவிதமாகத் திசை மாறுவதாகக் காட்டுவது நிச்சயம் பாராட்டத்தக்கது.…

‘சக்ரா’: இரும்புத் திரையை நினைவூட்டும் வெற்றி!

வெற்றி பெற்ற திரைப்படத்தின் தாக்கத்தில் இன்னொரு கதையை உருவாக்குவது சாதாரண விஷயம். தமிழ் திரையுலகம் தொடங்கிய காலத்தில் இருந்து தொன்று தொடரும் இந்த வழக்கத்தை மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது ‘சக்ரா’. விஷால், சமந்தா, ரோபோ சங்கர் நடிப்பில்…

‘தெனாலி’யில் கண்ணீரை மறந்த கமல்ஹாசன்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கமல்ஹாசன், தேவயானி, ஜோதிகா, ஜெயராம் உட்பட பலர் நடித்திருந்த படம், தெனாலி. 2000 -மாவது வருடம் வெளியான இந்தப் படத்தில் ஈழத்தமிழராக நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார்.…

42 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்தாண்டு நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு…

வாழ்த்தும் கலைவாணர்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மைத்துனர் திருமணத்தில் வரவேற்புரையாற்றும் கலைவாணர். மேடையில் பேரறிஞர் அண்ணாவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி 18.02.2021  5 : 30 P.M

“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’

அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய…

“மெட்டி ஒலி முதல் அசுரன் வரை”

சினிமா மாயங்களின் குழந்தை. அது உங்கள் ஆசையைத் தூண்டித் தூண்டி, உயரத்துக் கொண்டு செல்லும் வித்தையை ஒரு கடமையாகவேச் செய்கிறது. அதே நேரம், உங்களைப் பாதாளத்தில் தள்ளும் பாவத்தையும் இரக்கமின்றி செய்கிறது. அதனால்தான் அது சினிமா. இங்கு வெற்றி…