Browsing Category
சினிமா
சிறந்த படைப்புக்கான சாராம்சம் எது?
இன்றைய திரை மொழி:
ஒரு படைப்பு குறித்த சிந்திப்பின் போது, முதலாவதாகத் தோன்றுவதை புறக்கணியுங்கள், அதேபோல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது என எத்தனை முறையானாலும், அதில் எதில் சிறந்தவையோ, எது உங்களுக்கு சிறந்த படைப்பென்று…
நடிப்பது மிகக் கடினமான ஒன்று!
இன்றைய திரைமொழி:
உணர்வுகளின் அதீத அழுத்தத்தோடு, அசைவற்று நிற்கும் ஓர் ஆற்றலை, நான் இணைந்து பணியாற்றிய மிகச் சிறந்த நடிகர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். இதுபோதும்; இதுவே ஆகக் கடினமான ஒன்றானது.
- மார்கன் ஃப்ரீமேன், அமெரிக்க நடிகர்.
சினிமாவில் ஜொலித்த நாடக நட்சத்திரங்கள்!
அரிய படம்:
மரியாதைக்குரிய ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளை (கருப்பு கோட்டு அணிந்திருப்பவர்) அவர்களின் நாடகக் குழுவில் நடிகர்களாக இருந்த மாபெரும் கலைஞர்களின் புகைப்படம்.
1. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
2. காக்கா ராதா கிருஷ்ணன் அவர்கள்…
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய…
தேக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்!
இன்றைய திரைமொழி:
கதை எழுதும்போது தேக்கநிலை அடைந்து எழுத்து தடைபட்டால், கதையில் அடுத்ததாக என்னவெல்லாம் நடக்கக் கூடாது என்று பட்டியலிடுங்கள்.
பெரும்பாலான நேரத்தில், தேக்கத்திலிருந்து விடுவிக்கும் விஷயம் இப்பட்டியலில் பிடிபட்டுவிடும்.
-…
உலக சாதனை படைத்த ‘இரவின் நிழல்’!
‘இரவின் நிழல்’ படம் பற்றி சமூக வலைத்தளத்தில் கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய பதிவு.
வித்தியாசமாக எதையாவது செய்பவர் இயக்குனர் பார்த்திபன். அவரது ஒவ்வொரு செயலிலும் அது தெரியும்.
அவரது பாதை புதிய பாதை. அவரது பார்வை பதிய பார்வை.
முப்பது…
விவேக் பெயரில் தெரு: முதல்வருக்கு பாரதிராஜா நன்றி
சென்னை சாலிகிராமத்தில் விவேக் வாழ்ந்த தெருவுக்கு சின்னக் கலைவாணர் விவேக் தெரு என சென்னை மாநகராட்சியால் பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து…
கதை சொல்லலுக்கான விதிகள்!
இன்றைய திரைமொழி:
கதையின் முடிவைத் தீர்மானியுங்கள்:
மையப் பகுதியையெல்லாம் கூட
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்;
கண்டிப்பாக,
முடிவுதான் மிகக் கஷ்டமானது.
உங்கள் கதையின் முடிவை
முதலில் உறுதி செய்யுங்கள்!
- பிக்சரின் கதை சொல்லல் விதிகள்
கதிர்-கொஞ்சம் சீராகவும் கூராகவும் இருந்திருக்கலாம்!
சில திரைப்படங்களைப் பார்த்து முடித்தபிறகு, ‘இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி வேறு மாதிரி உருவாக்கியிருக்கலாமே’ என்று தோன்றும்.
அந்த கதையின் சில காட்சிகளை, சில கூறுகளை, சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றம்…
எழுத்தின் அடிப்படை விதி!
சுவாரஸ்யமான விஷயங்கள் சுவாரஸ்யமான மனிதர்களுடன் நடக்கின்றன என்பதுதான் திரைக்கதை எழுத்தின் அடிப்படையான மற்றும் ஒரேயொரு விதியாக இருக்க முடியும்.
- இயக்குநர் டைக்கா வைட்டிடி