Browsing Category
சினிமா
புன்னகையுடன் இளம் சூர்யன்!
அருமை நிழல்:
இளம் சிரிப்போடு பால்ய முகத்தடன் காட்சி தருகிறவர் தேசிய விருது பெற்றிருக்கிற நடிகரான சூர்யா!
சிறுத்தையுடன் டூப் போடாமல் நடித்த ரஜினி!
அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார் ரஜினிகாந்த்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில்…
விக்ராந்த் ரோணா – பான் இந்தியா எல்லாம் தேவையா?
டப்பிங் படங்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த காலம் மலையேறி, இப்போது ஒரேநேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஒரு படம் ரிலீஸானால் ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று கொண்டாடும் சூழல் வாய்த்திருக்கிறது.
அந்த ட்ரெண்டை அடியொற்றி…
தி லெஜண்ட் – சிரிப்பலை எழுப்பும் திருவிழா அனுபவம்!
குடும்பத்தோடு கண்டுகளிக்கக் கூடிய திரைப்படங்கள் எப்படியிருக்க வேண்டும்? எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், தற்போது விஜய், அஜித் நடித்த, அவர்களது உச்சபட்ச ஹீரோயிசத்தை வெளிப்படுத்திய பல படங்கள் இதற்கான உதாரணங்களாகத் திகழ்கின்றன.
நாயகனின் ஒவ்வொரு…
மலையான்குஞ்சு – பாதியில் முடிந்துபோன விருந்து!
ஒரு திரைப்படம் காட்டும் பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள், பின்னணியைத் தாண்டி விரியும் கதைதான் பார்வையாளர்களைத் திரும்பத் திரும்ப யோசிக்க வைக்கும்.
ஒரு கதையில் புதிர்களைப் புகுத்துவது மட்டுமே அதற்கான உத்தி அல்ல. நம் கண்ணில் விரியும் வாழ்வை…
‘கலகத் தலைவன்’ ஆக உதயநிதி ஸ்டாலின்!
மகிழ் திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கலகத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி…
கடவுளாக இருந்து வழிநடத்திய அம்மா!
நடிகர் உதயா உருக்கம்!
நடிகர் உதயா, இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோரின் தாயாரும், தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியுமான திருமதி வள்ளியம்மை சில தினங்களுக்கு முன் காலமானார்.
தன் தாய் பற்றி அவரது மூத்த மகன் உதயா உருக்கமான நினைவுகளைப்…
திரையுலகில் 14 ஆண்டு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஸ்ருதி!
நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன் தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி படங்களில் நடித்து 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
கமல்ஹாசன் - சரிகா…
கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்த ஒற்றுமை!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
கோடிக்கணக்கான பட்ஜெட்டுடன் எடுக்கப்படும் நவீன டெக்னாலஜி படங்கள் கூட தயாரிப்பாளர்களைக் கடிக்கும்போது, நாற்பதைக் கடந்தவர்களின் நினைவுகளில் தங்கியிருக்கிற 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'வசந்த மாளிகை' ரகப்…
ஐ.டி துறையின் இருண்ட பக்கங்களைக் காட்டும் வார்டு 126!
சோனியா அகர்வால் மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கும் 'வார்டு 126' திரைபடம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பி டாக்கீஸ் தயாரிப்பில், செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் முன்னணி நடிகர்களான…