Browsing Category

சினிமா

நடிகர் திலகமும், இசைத் திலகமும்!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர். சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார். அப்படிப்பட்ட…

மீண்டும் துளிர்க்கும் ‘கனா காணும் காலங்கள்’!

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் நாளை முதல் (2022, ஏப்ரல் - 22) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது! 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து,…

கிராமத்து வாழ்க்கையை மண்மணம் மாறாமல் கூறும் ‘காரி’!

என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி…

தலைவர் 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினி!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சுமாரான விமர்சனங்களைப் பெற்றது. இதன்பின்னர் பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்…

‘தம்பிக்கு எந்த ஊரு’ – ரிப்பீட்டு!

ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல. பழிக்குப் பழி, ரத்தம், ஆக்‌ஷன், ஸ்டைல் என்று ஒரு வட்டத்திற்குள் சுழன்று களைத்துப் போனவரை…

இசைச் சகோதரர்களின் இளமைக்காலம்!

அருமை நிழல்: பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள். கேரள எல்லையில் பெரும்…

எம்.ஜி.ஆர் எந்த மதம்?

என் சாதி தமிழ் சாதி! என் மதம் என்ன? இந்து மதமா? இல்லை, தமிழ் மதம். மறைமலை அடிகள் சொன்னாரே அந்தத் தமிழர் மதம் (இயற்கை வழிபாடு). அந்தத் தமிழர் மதத்தைச் சார்ந்தவன் இந்த எம்.ஜி.இராமச்சந்திரன். மல்லிகா பிரபாகரன் தொகுத்த ’டாக்டர் எம்.ஜி.ஆரின்…

தமிழ் சினிமாவில் தலைதூக்கும் பவுன்சர் கலாச்சாரம்!

பாலிவுட் நட்சத்திரங்களான ஜோடியான ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் மொத்தமே 24 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இது முக்கியத்தும் பெறும் செய்திகள் அல்ல... அடுத்த…

உலகத் தரத்திலான படைப்பு உருவாக…!

திரை மொழிகள்! உங்கள் படைப்பு உலகத் தரத்தில் இருக்க வேண்டுமெனில், உங்கள் சொந்தப் பண்பாட்டில் நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும். - இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி

கேஜிஎஃப் 2 – ‘அதீதம்’ தொட்ட ஹீரோ பில்டப்!

தமிழ் திரைப்படங்களில் நாயகர்களில் ஆக்‌ஷனில் இறங்குவதற்கு முன்பிருக்கும் ’பில்டப்’ காட்சிகள் மிக முக்கியம். உதாரணமாக, ‘பாட்ஷா’வில் ரஜினிகாந்த் ஆனந்தராஜ் கும்பலை அடிப்பதற்காக அடிபம்பை பிடுங்கி கையிலெடுப்பதும், ‘ரன்’னில் விரட்டும்…