Browsing Category

சினிமா

நயன்தாரா: இருபது ஆண்டுகளில் 75 படம்!

நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’.  ZEE ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் மின்னிவரும் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. தமிழ்த்…

குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் மை டியர் பூதம்!

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை பட புகழ் என்.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘மை டியர் பூதம்’. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் இருக்கும். நடிகர் பிரபுதேவா வித்தியாசமான…

நடிகர் திலகத்திற்கு விளக்கும் பாரதிராஜா!

அருமை நிழல்: சிவாஜி வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி, ஆனால் அதே கம்பீரத்துடன் நடித்த படம் ‘முதல் மரியாதை’. அதில் சிவாஜிக்கும், ராதாவுக்கும் நடிக்கப் போகும் காட்சியை விளக்குகிறார் இயக்குநர் பாரதிராஜா.

பையனூரில் திரைப்பட தொழிலாளர் குடியிருப்பு!

அமைச்சரிடம் கோரிக்கை. திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற…

சிவாஜியோடு ஜோடி சேர்ந்தது பாக்கியம்!

- நடிகை மனோரமா நெகிழ்ச்சி நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் சிவாஜியோடு மனோரமா நடித்திருந்தாலும், அவரோடு ஜோடியாக நடித்தது ‘ஞானப் பறவை’ என்ற திரைப்படத்தில் தான். அந்த வாய்ப்பு கிடைத்தபோது மனம் நெகிழ்ந்து போய் மனோரமா சொன்னார். “அவரோடு நூறு…

மாஸாக வெளியான சிவராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ பர்ஸ்ட் லுக்!

கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோ மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'GHOST' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.…

கதாநாயகிகளுக்கிடையில் ‘நாயகன்’!

அருமை நிழல்: கமல் ஒப்பனையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்த படங்களில் ஒன்று ‘அவ்வை சண்முகி’. தன்னை நாடகத்தில் வளர்த்தெடுத்த ‘அவ்வை சண்முகத்தின்’ பெயரைச் சூட்டி மதிப்பளித்திருப்பார். சாயலிலும் தன்னுடைய தாயார் ராஜலெட்சுமியின்…

பன்னிகுட்டியை திரையில் காட்டுவது சாதாரணமல்ல!

ஒவ்வொரு பிரச்சனையும் அதற்குரிய தீர்வுகளுடனேயே பிறக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தெரிந்த விஷயம் இது. ஆனால், அதே மனிதர்கள் பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு சுழலும்போது இது அவர்களது அறிவுக்கு எட்டாமல் போய்விடுகிறது. இதனை வெறுமனே ‘போலி’…

ரசிகர்களை ஈர்க்கும் பொன்னியின் செல்வன் டீசர்!

இன்றளவும் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் படிக்கப்படும் வரலாற்றுப் புதினமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்துவருகிறகு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். சோழர்களின் வீரம் செறிந்த வரலாற்றைப் பேசும் கம்பீரமும் கவித்துவமும் கலந்த எழுத்து நடையில்…

நடிகர் திலகத்தின் ‘பாச மலர்கள்’!

அருமை நிழல்:  பாகப் பிரிவினை, பாலும் பழமும், படகோட்டி, பணத்தோட்டம் என்று பல முக்கியமான படங்களைத் தயாரித்தவரான ஜி.என்.வேலுமணி, 'பீம் பாய்' என்று சிவாஜியால் செல்லமாக அழைக்கப்பட்ட இயக்குநர் பீம்சிங் ஆகியோருடன் அன்பின் பாசத்தோடு நடிகர் திலகம்…