Browsing Category
சினிமா
கதிர் நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை!
ஜீரோ படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை, "இதுபோன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது எனக்கு மிகச்சிறந்த…
பஃபூன் திரைப்படம் ரிலீஸ்: பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது!
வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் 'பஃபூன்'அதிரடியான அரசியல் ஆக்ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம்…
துலாபாரம் – துயரக் கடலில் சத்தியக் குமிழிகள்!
தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் தொடர்.
‘பழைய படமா ஒரே அழுகையா இருக்குமே’ என்ற வார்த்தைகள் 80’ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமானது. காரணம், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஜாலியான சினிமாதான்.
துள்ளலான ஆட்டத்துடன் பாடல்கள், அந்தரத்தில் பறந்து…
ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தைப் பாராட்டிய கமல்!
ஒய்ஜிபி தொடங்கிய யுஏஏ குழுவின் எழுபதாம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61 ஆம் ஆண்டு போன்ற பல சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்றுவருகிறது.
இதற்கு மேலும் சிறப்புசேர்க்கும் விதமாக கமல்ஹாசன் சாருகேசி…
இனிதே தொடங்கியது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’!
சத்யஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!
கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும்…
தலைப்பிலேயே கெத்து காட்டிய அஜித்தின் ‘துணிவு’!
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் வலிமை படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்திற்கு தலைப்பு…
ராமராஜன் சாமான்யனா, சரித்திர நாயகனா?
நாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற வரையறையை உடைத்தவர்கள் பலர்.
தமிழ் சினிமாவிலும் அப்படிப்பட்ட வரையறைகள் காலந்தோறும் உடைக்கப்பட்டிருக்கின்றன.
2000க்கு பின்னர் தமிழ் திரையுலகில் அப்படி இலக்கணங்களை உடைத்த நாயகர்களாக தனுஷ், விஜய்…
இருக்கும் வாழ்வில் நிம்மதி தேடு!
மனது நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது.மெதுவாகத் தோளைத் தொட்டு ஆறுதல் அளிப்பதைப் போலச் சில பாடல்களும் இருக்கின்றன. சில எழுத்துக்களும் இருக்கின்றன.
திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பில்லை மதுரைக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு…
வரம்பு மீறி விமர்சிக்கிறார்கள்!
நடிகர் துல்கர் சல்மான் கண்டனம்!
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி மகனான துல்கர் சல்மான் தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து தமிழ்,…
கம்பீரத்தின் அடையாளம் சிவாஜி!
சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு…