Browsing Category

சினிமா

பான் இந்தியா படம் எடுப்பது பைத்தியக்காரத்தனம்!?

இயக்குநர் அமீர் விமர்சனம் தமிழ்த் திரையுலகில் பல படங்கள் இயக்கி முன்னணி இயக்குநராக இருக்கும் அமீர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதனிடையே…

சென்னை உலகத் திரைப்பட விழா: சிறிய தியேட்டர்களில் படங்கள்!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில், தமிழ்ப் படங்கள் உள்பட 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று…

இடைவேளை – மதில் மேல் பூனை கணம்!

இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு சொல் ‘இடைவேளை’. ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை, இடைவேளை விடப்படும் இடம் கதையின் போக்கையும் வெற்றியையும் தீர்மானிக்கும் ‘தராசு முள்’ போன்றது. திரைத்துறையினரைப் பொறுத்தவரை, அவர்களது வாழ்வின் திசையைத்…

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘அவள் அப்படித்தான் – 2’

ரா.மு. சிதம்பரம் இயக்கியுள்ள 'அவள் அப்படித்தான் 2' பெண்ணின் உளவியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகிறது. கதை நாயகியாக சினேகா பார்த்திபராஜா நடித்துள்ளார். இவர் வழக்கறிஞர்…

வரலாறு முக்கியம் – எங்கும் மங்குனிகள் மயம்!

நடிகர் ஜீவா நடித்த படங்களில் அவருக்கே பிடித்த படம் எது? இந்த கேள்விக்கு அவரது கோணத்தில் இருந்து யோசித்துப் பார்த்து பதில் சொல்ல வேண்டும். அப்படிப் பார்த்தால் ராம், கற்றது தமிழ், ஈ போன்ற படங்களைத் தவிர்க்க வேண்டும்; அப்போது நம் மனக்கண்ணில்…

நடிகர் திலகமும், இசை அருவியும்!

அருமை நிழல்: துவக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடி ரஸ்தாவில் இயங்கிய போதிருந்தே கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். திருவிளையாடல், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார். "தென்றலோடு உடன் பிறந்தாள்"…

கலைஞானம்: அழியாத நினைவுகள்- ரஜினிகாந்த்!

திரைப்படக் கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட மதிப்பிற்குரியவர் கலைஞானம். வயதின் முதுமையைப் பேச்சில் வெளிக்காட்டாத கலைஞர். அந்தக் காலத்திய நினைவுகளில் இன்னும் அவ்வளவு துல்லியம். அவருடன் பேசிக் கொண்டிருக்கிற போது,…

விட்னஸ் – குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கும் படம்!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைப் போன்ற அவலம் வேறில்லை. ஆனாலும் அந்த அவலம் தொடர்ந்து நிகழ்வதை, நிகழ்த்தப்படுவதைக் குற்றமாகக் கருதாத சமூகத்தை நோக்கி கேள்வியெழுப்புகிறது ’விட்னஸ்’ திரைப்படம். ரோகிணி, சாரதா ஸ்ரீநாத், சண்முகராஜன், தமிழரசன்,…

முப்பது ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகள்!

விஜய், அஜித், வடிவேலுவின் ஆரம்ப நாட்கள்! இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், வைகைப்புயல் வடிவேலு ஆகிய மூவரும் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்கள். ஆண்டு வருவாய் என கணக்கிட்டால், மூவரும் கிட்டத்தட்ட ஒரே ஊதியம்…

பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியல்: தனுஷ் முதலிடம்!

இந்தியாவில் 2022-ம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை ஐஎம்டிபி (IMDb) தளம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ் நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்திருக்கிறார். உலக அளவில் சினிமா, வெப் சீரிஸ்,  திரை…