Browsing Category

சினி நியூஸ்

இப்படிப்பட்ட ரசிகர்களா எனக்கு?

நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி திருச்சியில் நடைபெரும் கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சிக்கு விமானம் மூலம் சென்றார் நடிகர் விக்ரம். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள்…

பிரபல நடன இயக்குநர் நாயகனாகும் ‘யதா ராஜா ததா ப்ரஜா’

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நடிக்கும் புதிய திரைப்படம் "யதா ராஜா ததா ப்ரஜா" பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார். ஸ்ரீனிவாஸ் விட்டலா படத்தை இயக்குகிறார். ஹீரோ…

ஜெயம் ரவியின் 30வது படம்: படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னையில் ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முதல் ஊட்டியில்…

அருமையான நிஜமும் அழகான நகலும்!

அருமை நிழல்:  * நாதஸ்வரம் என்றால் "நலந்தானா" என இசையால் விசாரித்த 'தில்லானா மோகனம்பாளை‘ மறக்க முடியுமா? படத்தை நாதஸ்வரத்தால் உயர்த்தியவர்கள் மதுரை சேதுராமன் - பொன்னுசாமி இசைச் சகோதரர்கள். இவர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடைய உடல்மொழியை,…

வெளிவராமல் போன டி.எஸ்.பாலையாவின் படம்!

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திரம், காமெடி என அனைத்து கேரக்டரிலும் அசத்தியவர் டி.எஸ்.பாலையா. எந்த கேரக்டருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் தனித்திறமை டி.எஸ்.பாலையாவின் ஸ்பெஷல்! திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா என்பதன்…

மற்ற நடிகர்களும் சீரஞ்சீவியைப் பின்பற்ற வேண்டும்!

- ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்  தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய 67 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி சிரஞ்சீவி, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் 'லூசிபர்' படத்தின் ரீமேக் ஆக…

அரவிந்த் சாமியுடன் நடித்ததில் பெருமை அடைகிறேன்!

- மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் பெருமிதம் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில்…

சிரிப்பு எனும் அழகான தொற்று!

அருமை நிழல்:  கமலின் திரைப்பட வாழ்வில் சிலர் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்கள். ‘களத்தூர் கண்ணம்மா’வில் தொடங்கி 'அவ்வை சண்முகி' வரை ஜெமினியின் பங்களிப்பு இருந்தது. நாகேஷ் இறுதிக்காலம் கமலுடன் பல படங்களில் பயணித்தவர். இந்த மூன்று…

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!

சினிமாவுக்கு ஆணிவேர் கதை என்பார்கள். உண்மை தான். வெகுஜன சினிமாக்களின் – ஒற்றைத் தூணாக திகழ்வது கதாநாயகன். சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு…

விளம்பர வெளிச்சத்தை விரும்பாத சினிமா விஐபிக்கள்!

கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் நுழைவோரின் பிரதான நோக்கம் பணத்துடன் இணைந்து வரும் புகழ். ‘’கலைச்சேவை செய்யவே சினிமாவுக்கு வந்துள்ளேன்’’ என சிலர் கதைப்பது எல்லாம் தனக்கான பிம்பத்தை உருவாக்குவதற்கான செப்படி வித்தை என்பது உலகம் அறிந்த…