Browsing Category
சினி நியூஸ்
அரசுப் பள்ளியில் சினிமா ரசனை!
இயக்குநர் சீனு ராமசாமி பெருமிதம்!
சென்னையில் பள்ளி மாணவர்களுடன் திரைப்படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல்? சினிமா…
டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகை!
தமிழ் சினிமாவின் முதல் நடிகை, தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் டி.பி.ராஜலட்சுமி (திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி - 11 நவம்பர் 1911 - 1964).
இவர் நாடகம், சினிமா, இலக்கியம் என்ற…
‘பொன்னியில் செல்வன்’ படத்தின் நிகர லாபம் ரூ.140 கோடி!
தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மொத்தமாக 240 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய…
சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘யசோதா’!
தீவிரமான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இப்படம் தற்போது யு/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.
வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை…
‘மாவீரா’ படத்திற்காக 10 நிமிடங்களில் உருவான பாடல்!
வி.கே புரடக்க்ஷன் வழங்கும் மாவீரா படத்தின் இரண்டாவது பாடலுக்கான பாடலும் மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது. கவிப்பேரரசரின் புலமையும் ஜிவி பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும்.
பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது.
பட்டாம்பூச்சிக்கு…
‘ஜெய்பீம்’ இயக்குநரின் அடுத்த படைப்பு!
ஆஸ்கர் விருது வரை சென்ற ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் அடுத்த படத்தை இயக்குவதற்கு முழுமையாக தயாராகிவிட்டார்.
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் உண்மைக் கதையை பின்னணியாக வைத்தே…
‘ஜெய்பீம்’ மணிகண்டன் நடிக்கும் காமெடி படம்!
விக்ரம் வேதா, காலா, சில்லுக் கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல்முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன்…
சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
இவருடன்…
காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீஸருக்கு வரவேற்பு!
கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகிஇருக்கிறது.
கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி…
இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா!
இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. கொரோனா மற்றும் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு படத்தின் பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்துள்ளார்.…