Browsing Category
சினி நியூஸ்
நல்ல கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்!
கேரளாவைச் சேர்ந்த நித்யாமேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அனைத்து மொழி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் அண்மையில் நித்யாமேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், "என்…
பூஜா ஹெக்டே – ஈர்க்கும் புகைப்பட முகம்!
சில புகைப்படங்கள் மனதில் நிரந்தரப் பிம்பங்களாகப் படியும். இயற்கை, மனிதர், பொருள் என்று ஏதேனும் ஒரு உருவம் அதில் இடம்பெற்றிருக்கலாம் அல்லது வடிவங்களில் இருந்து விலகிய அரூபத்தைக் கூட அது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கலாம்.
நம் கண்களுக்கு…
குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்!
உலகளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது அமீர்கான் நடித்த ‘டங்கல்’. அதன்பிறகு, அவர் நடித்த ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.
ஆனாலும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’,…
டப்பாங்குத்து சொல் பிரபலமானது எப்படி?
திண்டுக்கல் லியோனி பேச்சு
பாரதிராஜாவின் 'தெற்கத்தி பொண்ணு' படத்தில் நடித்த சங்கர பாண்டி நாயகனாக நடித்திருக்கும் 'டப்பாங்குத்து' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் ஐ. லியோனி,…
முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட நிவின் பாலி!
மலையாளத் திரையுலகில் இளைஞர்களால் ஈர்க்கப்படும் இளம் நாயகனான நிவின் பாலி, கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள ஆலுவாவில் 1984 இல் பிறந்தார்.
சிறிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நிவின் பாலியின் தந்தையும், தாயும் ஸ்விட்சர்லாந்தில் வேலை…
ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்!
திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு
சியோன் ராஜா எழுதி இயக்கி, ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் 'சமூக விரோதி'.
இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன. இவ்விழாவில்…
எழுத்தாளர்களை கவுரவித்த பஞ்சு அருணாசலம்!
எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது.
நீதிமன்றங்களுக்குச் சென்று சில எழுத்தாளர்கள், நிவாரணம் பெற்ற சம்பவங்களும் உண்டு.
இப்படிப்பட்ட ‘களவுத்…
லியோ படத்திற்கு 13 இடங்களில் வெட்டு!
’மாஸ்டர்’ வெற்றிப் படத்தை அடுத்து நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள படம் 'லியோ'
விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிடோரும் நடித்துள்ளார்கள்.
வரும்…
ரஜினி தரிசனம்: ரசிகர்கள் உற்சாகம்!
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷுட்டிங் முடிந்து விட்டது.
இதனை லைகா நிறுவனம்…
என் உயர்வுக்குக் காரணமாக இருந்த சத்யா ஸ்டூடியோ!
மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் II'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.…