Browsing Category
சினி நியூஸ்
மீண்டும் தமிழில் இசையமைக்கும் கீரவாணி!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன்' K.T.குஞ்சுமோன்.
சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர்.
பிரமாண்ட படங்களை தயாரித்தது…
இசையால் ஆற்றுப்படுத்தும் இளையராஜா!
நண்பர் ஒருவரிடம் யாராவது ‘நான் இளையராஜாவின் பரம ரசிகன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் போதும்.
உடனே உற்சாகமாகி, “இந்த உலகத்திலேயே இளையராஜாவுக்கு நம்பர் 1 ரசிகர் ஒருவர் இருக்கிறார். அவருக்குக் கீழேதான் மற்றவர்கள். ராஜாவின் பாடல்கள்…
தலைமுறை கடந்து தடம் பதிக்கும் மணிரத்னம்!
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் பேசவைத்த ஆளுமைகளில் முக்கியமானவர் மணிரத்னம். 1983 தொடங்கி 40 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மணிரத்னம் இன்று (ஜூன் 2) தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1960 தொடங்கி தமிழ் சினிமாவை…
புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!
-விஜய் ஆண்டனியின் புதிய முன்னெடுப்பு
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதில் காவ்யா தப்பார், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர்…
நினைவில் நிற்கும் சூப்பர் ஹீரோ ‘வீரன்’!
நடிகர் ஆதி பெருமிதம்
'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகரும் பிரபல யூடியூபருமான சசி, "கோயம்புத்தூரில் வெறும்…
திறமையால் உயர்ந்தவர்கள்!
அருமை நிழல்:
தமிழ்த் திரையிசையில் கம்பீரக் குரலோடு சிகரம் தொட்ட பாடகர் டி.எம்.சௌந்திரராஜனை கவுரவிக்கும் விதமாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் நினைவுப் பரிசை வழங்குகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அருகில் நடிகர் கமல்ஹாசன், பாடகர் மனோ,…
அருள்நிதியுடன் உருவான அழகான காதல் காட்சிகள்!
நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தார்.
அருள்நிதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள திரைப்படமான…
தமிழ் சினிமாவில் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்!
பிரபல இயக்குநர்களிடம் உதவியாளர்களாக சேர்வது, பெரும் படையெடுப்புக்கு நிகரானது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளே மிஞ்சும். நீண்ட காத்திருப்புக்கு பிறகு உதவி இயக்குநர் வாய்ப்பு கிட்டும்.
தமிழில் ஒரு சில இயக்குநர்கள், தங்களுக்கு போதித்த…
மக்களின் மனங்களை வென்ற மிஸ்டர் பீன்!
இவர் ஒன்றும் அறியாத அப்பாவியா அல்லது எல்லாம் அறிந்த புத்திசாலியா என்று பார்வையாளர்களை எப்போதும் குழப்பத்தில் ஆழ்த்துபவர் மிஸ்டர் பீன்.
மனிதர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளை, வித்தியாசமான உடல்மொழியில் செய்ததுதான் அவரைப் புகழின் உச்சிக்குச்…
வசனத்தைவிட காட்சிகளே மனதில் நிற்கும்!
இன்றைய திரைமொழி:
மக்கள் காட்சிகளையே நினைவில் வைத்திருப்பார்கள், வசனங்களை அல்ல என நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு காட்சிகள் பிடிக்கும்.
- இயக்குநர் டேவீட் லீன்
நன்றி: சுந்தரபுத்தன்