Browsing Category
சினி நியூஸ்
நடிகன் என்ற கிரீடம் நொறுங்கி விழுந்த கணம்!
நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் "காழ்ச்சப்பாடு" என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.
அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”…
தூய தமிழில் பேசி நடிக்க மிகவும் சிரமப்பட்டேன்!
- ராகவா லாரன்ஸ்
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப் புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ்…
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினி!
தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’ படத்தின் தோல்வின்போது. அவரே தயாரித்த பாபா படம். அனைத்து ஏரியாக்களிலும் பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு…
சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வடக்குபட்டி ராமசாமி’!
பாக்ஸ் ஆபிஸின் வெற்றிக் கூட்டணி புதிய படத்திற்காக இணையும் போது, நிச்சயம் அது வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
அப்படியான ஒரு கூட்டணிதான் 'டிக்கிலோனா' படப்புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி'…
எவ்ளோ பெரிய படம்..!
முதன்முறையாகத் திரையில் ஒரு பிம்பம் அசைவதைக் கண்டவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்களது வியப்பில்தான், உலகத் திரைப்பட வரலாறு தொடங்குகிறது.
என்னதான் வளர்ச்சி பல கண்டாலும், திரைத்துறையின் அடிநாதமாகவும் அந்த உணர்வே விளங்குகிறது.…
திரையரங்கில் கிளைவிடும் சாதி எந்த எல்லைக்குப் போகும்?
சாதிய மேட்டிமையைத் தூக்கிப் பிடித்துச் சக மனிதர்கள் மீது பகைமை பாராட்டும் மனங்களை எப்படி வகைப்படுத்துவது?
கோவில், தெரு, குளம், தண்ணீர்த்தொட்டி என்று சகல இடங்களிலும் சாதிய வன்மத்தைக் காண முடிகிறது.
நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி நிலவில்…
சர்ச்சையில் சிக்கும் இளம் நட்சத்திரங்கள்!
இப்போதெல்லாம் இளம் நட்சத்திரங்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி, ஊடகங்களுக்கு தீனி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், தந்தையின் புகழ்வெளிச்சத்தை பற்றிக்கொண்டு சினிமாவில் எளிதாக நுழைந்து வெற்றி பெற்றவர்கள் என்பது…
வியக்க வைத்த விநாயகன்!
‘சூப்பர் ஸ்டாருக்கே வில்லனா நடிச்சு கலக்கிட்டாரு’ என்பதே ‘ஜெயிலர்’ படம் பார்த்தவர்கள் விநாயகனுக்குத் தெரிவிக்கும் பாராட்டு.
தோற்றம், நடிப்பு, குரல் உச்சரிப்பு, உடல்மொழி என்று அந்தப் படத்தில் வர்மன் பாத்திரத்தில் ‘அக்மார்க்’ வில்லத்தனத்தை…
காதலின் அழகிய தருணங்களைப் பேசும் ‘பரிவர்த்தனை’!
பொறியாளர் செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை. வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார்.
செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தைப்…
69-வது தேசிய விருது: புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா!
ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதில் கடந்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு சொற்ப அளவிலே விருதுகள் கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன.
குறிப்பாக ஜெய்பீம்…