Browsing Category

சினி நியூஸ்

மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்ட கமல்!

சிவாஜி ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் என பெயர் மாறி தமிழ் சினிமாவில் அறிமுகமான படம், ’அபூர்வ ராகங்கள்’. இது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். இன்று உச்ச நட்சத்திரம் என போற்றப்படும் அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்…

படையப்பா ஓப்பனிங் சாங் போல அண்ணாத்த…!

வழக்கமான அமர்க்களத்துடன் வெளிவந்திருக்கிறது தினகரனின் தீபாவளி மலர். கூடவே சிக்கென்று இரண்டு இலவச இணைப்புகள். 320 பக்கங்களைக் கொண்ட மலரில் ஆன்மிகம், இலக்கியம், ஊர்மணமான கட்டுரைகள், திரைப்படம் என்று பல கலக்கல் அம்சங்கள். அதிலிருந்து ஒரே ஒரு…

‘தாதா சாகேப் பால்கே’ விருதை குருவுக்கு சமர்ப்பித்த ரஜினி!

ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 2019-ம்…

பிழைத்துக் கொண்ட திரையரங்குகள்!

கொரோனா பரவல், தமிழக சினிமா தியேட்டர்களை விழுங்கி விடும் என்று திரை உலகத்தினர் கன்னத்தில் கை வைத்துக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். ஆனால், யாரும் எதிர் பாராத வகையில் பிழைத்துக்கொண்டது. இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி? அலசலாம். கொரோனா முதல்…

தார் பாலைவனத்தில் ஹாயாக அஜித்!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.…

வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!

பாரதிராஜா இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ’மண்வாசனை’. மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா. ஆஷாவுக்கு ரேவதி என்று தனது…

கிளைமாக்ஸ் காட்சிக்காக பாரதிராஜாவிடம் சென்ற பாக்யராஜ்!

திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே.பாக்யராஜின் படங்களில் முக்கியமானது ’அந்த 7 நாட்கள்’. இதில் மலையாள வாடையுடனும் ஒரு கையில் குடை, தோளில் ஆர்மோனியப் பெட்டியுடனும் தமிழ் கலந்த மலையாளம் பேசிக்கொண்டு வரும் அந்த ‘பாலக்காட்டு மாதவன்’ கேரக்டரை…

விமர்சனத்தை மாற்ற ‘ரோடு’ மூவி எடுத்த இயக்குநர்!

தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் புராணப் படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். புராணக் கதைகளை எல்லோராலும் இயக்கி விட முடியாது. ஆழ்ந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர்களால் மட்டுமே அதை உணர்வுபூர்வமாக இயக்க முடியும் என்பார்கள். ஏ.பி.நாகராஜன் அதிக ஆன்மிக…

திரைமொழி சொல்கிற தீண்டாமை மிகையா? யதார்த்தமா?

பரியேறும் பெருமாள், அசுரன் திரைப்படங்களை முன்வைத்து மீள்பதிவு # கீழடியின் சிறப்பு குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் பெருமைப்படத்தக்க விதத்தில் வெளிவந்தாலும் - முக்கியமாகத் தெரிய வந்த விஷயம் ஒன்றுண்டு. தமிழர்கள் அப்போதே…

எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ டீசர் !

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படம் வருகிற…