Browsing Category

நிகழ்வுகள்

மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!

மக்கள் மனதின் குரல்: சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள்…

இளவந்திகைத் திருவிழா: கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கு விருது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் சென்னையில் இளவந்திகைத் திருவிழா நடைபெற்றது. "எங்கள் பெரியார்" என்னும் பாடலை தொல் திருமாவளவன் வெளியிட சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டார். இந்த விழாவில்…

தங்கமாய் மதிப்போம்; தண்ணீரை வீணாக்கமாட்டோம்!

உலக தண்ணீர்த் திருநாளான இன்று மனிதகுலம் மூளையைச் சூடாக்கிச் சிந்திக்க வேண்டும் உலகத் தண்ணீரை அதிகம் உறிஞ்சுவது மனிதனும் விலங்கும் தாவரங்களும் பறவைகளும் அல்ல; தொழிற்சாலைகளும் வேளாண்மையும்தாம் ஒரு கார் உற்பத்தி 4 லட்சம்…

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல் அவசியம் தேவை!

கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முதல் தலைமுறை அறக்கட்டளை மற்றும் ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பல பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

காலம் போட்ட ஒப்பனையைக் கலைக்கவா முடியும்?

நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி இருக்கீங்க. ஆனா அவரெல்லாம் டாக்ஸியில் வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்த்திக் கொண்டு போய்விட்டதுதான் ஹைலைட். காலம் போட்ட மேக்கப்பை நான் கலைக்கவா முடியும்?

புற்றுநோயுடன் போராடும் ஷிஹான் ஹுசைனி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை தன் ரத்தத்தாலேயே வடித்தவர் ஷிஹான் ஹுசைனி. அதோடு அவரது ஓவியத்தையும் தன் ரத்தத்தால் வரைந்தார். இப்படி தன் ரத்தத்தாலேயே பல சாதனைகளைப் படைத்த ஷிஹான் ஹுசைனிக்கு இன்று அந்த ரத்ததிலேயே பிரச்சினை…

அன்பும் காதலும் மனிதர்களை மேம்படுத்துகிறது!

பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளைத் திருத்தி, நெறிப்படுத்தி, பேரன்பு காட்டி எப்படி வளர்க்கிறார்களோ, அப்படியே நானும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து வாழ்வேன் என்று உறுதியளித்தார்.

சோஷியல் மீடியாவின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் கட்டுப்படுத்த புது செயலி!

அமெரிக்காவைத் தளமாக கொண்ட Parent Geenee எனும் நிறுவனம், குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாட்டின் பாதுகாப்புக் கருதி பெற்றோர்கள் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல்…

கின்னஸ் முயற்சி: ஒரே இடத்தில் குவிந்த 2,996 கராத்தே வீரர்கள்!

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து…

சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற…