Browsing Category

தினம் ஒரு செய்தி

இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதம் காப்போம்!

இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப் பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால்…

நினைவுகளை மீட்டெடுக்கும் புகைப்படங்கள்!

ஆகஸ்ட் 19 - உலகப் புகைப்பட தினம் புகைப்படக் கலையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலகப் புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நேரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம்…

தமிழக அரசியலுக்கு ரஜினி அவசியமா?

பரண் : - சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய பதில் * கேள்வி : அறிக்கை விடுவதில் பெயர் வாங்கியவர் நீங்கள். நீங்கள் விட்ட முதல் அறிக்கை எது? நினைவிருக்கிறதா? சுப்பிரமணியன் சுவாமி பதில் : என்னுடைய 27 -வது வயதில் 1967-ல் அமெரிக்காவில் நான்…

இடதுக்கு ஒரு வந்தனம்!

ஆகஸ்ட் 13 – உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம் இடமிருந்து வலமாக எழுதும் மொழிகளில் முதன்மையானது தமிழ். ஆனாலும், தமிழறிந்த பலரும் வலம் சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். காரணம், வலம் என்பது வணக்கத்திற்குரியது என்ற எண்ணம்தான்.…

பாடிபில்டர்களின் கனவை நிஜமாக்கிய நிறுவனம்!

சமீபத்தில் ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரேஷ், ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில்…

சென்னையில் சாலைப் பள்ளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :   * தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்குச் சமீபத்தில் வருகிறவர்கள் கேட்கிற ரெகுலரான கேள்வி. “என்ன.. சென்னை முழுக்க இவ்வளவு  இடங்களில் பள்ளத்தைத் தோண்டி வைச்சிருக்காங்களே.. ஏன்? நிஜமாகவே அந்த அளவுக்குச்…

சரியா, தவறா என்பதை காலம் தீர்மானிக்கும்!

- பராக் ஒபாமாவின் சிந்தனைக்குரிய வரிகள்: பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama), ஐக்கிய அமெரிக்காவின் 44 ஆவது குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க…

ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா!

தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாவாக தமிழர்களின் பண்பாட்டில் ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா திகழ்ந்து…

இங்கிலாந்திலேயே முதல் மருத்துவராக வரும் தகுதி படைத்தவர்!

- பாராட்டப் பெற்ற முத்துலெட்சுமி ரெட்டி “டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னருக்கு ஆலோசகராக இருந்த அவருடைய தந்தை…

மற்றவரின் பசியை உணர்ந்தவனே மனிதன்!

இன்றைய நச்: பசி எல்லா உணர்வுகளையும் விட பெரியது. பசிக்கு எந்த தர்மமும் கிடையாது. அது எந்த சாஸ்திரத்திற்கும் அடங்காதது. மற்றவர் பசியைப் பற்றி தெரிஞ்சவர் தான் நல்ல மனுஷனா இருக்க முடியும். பசி தெரியணுங்கறதுக்காகத் தான் உபவாசங்கள். வேளா…