Browsing Category
கதம்பம்
எல்லா முயற்சிக்கும் பலன் இருக்கும்!
தாய் சிலேட்:
எந்த ஏற்றத்துக்கும்
ஒரு இறக்கம் உண்டு;
எந்தத் துன்பத்துக்கும்
ஒரு இறுதி உண்டு;
எந்த முயற்சிக்கும்
ஒரு பலன் உண்டு!
- பாரதியார்
எதையும் எளிதாகச் சொல்வதே கலை!
திரை மொழி:
எளிமையான ஒன்றைக்
கடினமான முறையில்
சொல்பவன் அறிவாளி;
கடினமான ஒன்றையும்
எளிமையாகச் சொல்பவன்
கலைஞன்!
- சார்லஜ் புகோவ்ஸ்கி
தொலைக்காட்சி இல்லா வீடு சாத்தியமா?
நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம்
புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம்.
ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம்…
காலத்தின் கையில் நாம்!
தாய் சிலேட்:
செய்ய வேண்டியதை
காலத்தில் செய்;
ஏனெனில்,
உன் கையில்
காலம் இல்லை;
காலத்தின் கையில்தான்
நீ இருக்கிறாய்!
கௌதம புத்தர்
உலகை மாற்றும் புத்தகங்கள் உருவாக வேண்டும்!
56 – வது தேசிய நூலக வார விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு நூலகங்களில் இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னை திருவான்மியூரில் உள்ள மாவட்ட…
காலம் தாழ்த்துவதால் வரும் மன வேதனை!
திரை மொழி:
திரைக்கதை எழுதுவது
வலி மிகுந்ததுதான்;
ஆனால்
எழுதாமல் தள்ளிப் போடுவது
கூடுதல் வலியைத் தரும்!
ஃபோப் மேரி வாலர்-பிரிட்ஜ்
வெற்றி என்பது முதல் இடத்தைப் பெறுவது அன்று!
இன்றைய நச்:
வெற்றி என்பது
ஒவ்வொருமுறையும்
முதல் இடத்தைப்
பெறுவது அன்று;
வெற்றி பெற்றாய்
என்றால்
உன் செயல்பாடு
சென்ற முறையைவிட
இம்முறை
சிறப்பாக அமைந்துள்ளது
என்று பொருள்!
- லியோ டால்ஸ்டாய்
நல்ல நட்பு ஆரோக்கியம் போன்றது!
தாய் சிலேட்:
உண்மையான நட்பு
ஆரோக்கியம் போன்றது;
அதனை இழக்கும் வரையில்
அதன் மதிப்பை
நாம் உணர்வதில்லை!
- ஜான் போல்டன்
மன அமைதிக்கு வழி!
இன்றைய நச்:
மற்றவர்களுக்கு தீமை செய்வதைத் தவிர்த்து
நன்மை செய்யப் பழகுங்கள்;
இது உங்களுக்கு மனத்தூய்மையையும்
மன அமைதியையும் தேடித்தரும்!
- தி.ஜானகிராமன்
யார் ஆசிரியர், யார் மாணவன்?
நவம்பர் 17 – சர்வதேச மாணவர் தினம்
கற்பிப்பதும் கற்றுக்கொள்வதுமே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சுபமாகத்தான் கழியும். அது எந்தளவுக்கு எளிமையானதோ, அதே அளவுக்குப் பின்பற்றுவதற்குக் கடினமானதும் கூட.
காரணம், நம்மில்…