Browsing Category
கதம்பம்
தோல்வி என்பது தவறை சரிசெய்வதற்கான பாடம்!
தாய் சிலேட்:
தோல்வி என்பது
ஒரு செயலை
இன்னும் புத்திசாலித்தனமாக
மீண்டும் தொடங்குவதற்கான
வாய்ப்பு!
- ஹென்றி ஃபோர்டு
ஒன்றுகூடி முழங்கிய விவசாயத் தொழிலாளர்கள்!
கலைக்கூடல் விழா:
வேற்றுமையில் ஒற்றுமை 'கலைக்கூடல்' விழா உதகை ஒய்எம்சிஏ அரங்கில் பிப்ரவரி 23-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருV.ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, தமிழ்நாடு…
‘சிம்பொனி’ இசைப்பதற்கு ஏனிந்த ஆரவாரம்?
ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான்.
உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது.…
எண்ணங்களும் செயல்களுமே மகிழ்ச்சியின் அளவுகோல்!
தாய் சிலேட்:
நம்முடைய
நற்பண்புகளுக்கும்,
நம்முடைய
அறிவாற்றலுக்கும்
ஏற்றபடிதான்
நாம் அடையும்
மகிழ்ச்சி இருக்கும்!
- அரிஸ்டாட்டில்
பெண்களால் முழுமையடையும் வீடும் நாடும்!
தாய் சிலேட்:
எல்லாத் துறைகளிலும்
பெண்கள் இருந்தால்,
நாடும் முன்னேறும்;
வாழ்வும் முன்னேறும்!
- ரஸ்கின்
உழைப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிரபஞ்சம்!
இன்றைய நச்:
வானத்தைப் பாருங்கள்
நாம் தனித்து இல்லை;
இந்த பிரபஞ்சம் முழுவதும்
நம்மிடம் நட்பாக உள்ளது;
கனவு காண்பவர்களுக்கும்
உழைப்பவர்களுக்கும் மட்டுமே
அது சிறந்தவற்றை வழங்குகிறது!
- விவேகானந்தர்
வாழ்க்கையை வழிநடத்தும் அன்பு!
தாய் சிலேட்:
அன்பை நீங்கள்
வழி நடத்த வேண்டாம்;
நீங்கள் தகுதி
உடையவராக இருந்தால்,
அது உங்களைத் தேடிவந்து
வழிநடத்தும்!
- கலீல் ஜிப்ரான்
உலக இயக்கத்தின் ஒரு புள்ளி நீ!
இன்றைய நச்:
உன் மூலமாக நடைபெறும்
எந்த ஒரு நிகழ்வும்
உன்னால் நடப்பவை அல்ல;
உன்னை வைத்து
நடத்தப்படுகின்றது;
நீ ஒரு கருவி,
தேவைப்படும் பொழுது
நீ தேர்ந்தெடுக்கப்படுவாய்!
- வேதாத்திரி மகிரிஷி
நீங்கள் சிரிக்காத நாள் சிறக்காது!
தாய் சிலேட்:
ஒரு நாள் முழுக்க
நீங்கள் சிரிக்கவில்லை என்றால்,
அந்த நாளே
உங்களுக்கு
வீணாகிவிட்டது
என்றுதான் அர்த்தம்!
- சார்லி சாப்ளின்
வாழ்வதன் அடையாளம்…!
இன்றைய நச்:
நொய்ந்துபோய்விடக்கூடிய மனதை
வலிமையாக்கி உரம் சேர்ப்பது தான்
வாழ்வதன் அடையாளம்!
வண்ணதாசன்