Browsing Category

கதம்பம்

காலத்தை செயல்களால் அளவிடுவோம்!

இன்றைய நச்: காலம் என்பது கடந்து போகும் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை; மாறாக, ஒருவர் என்ன செய்கிறார், என்ன உணர்கிறார், எதைச் சாதிக்கிறார் என்பதன் மூலமே அளவிடப்படுகிறது! - ஜவஹர்லால் நேரு

வாழ்க்கை யதார்த்தத்தை எளிமையாகச் சொன்ன பாவலர்!

கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலைச் சிந்து பாடினால்…

குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுக்கிறோமா?

ஓடாதே, பேசாதே, சத்தமாய் சிரிக்காதே, சேட்டை செய்யாதே, என்று கட்டுப்பாடுகளை விதித்து குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பார் போற்றும் சாதனைக்குப் பாராட்டுகள்….!

பிரான்ஸ் அரசு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் (Chevalier dans l'Ordre des ArtsetdesLettres) விருதை 1957-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு மறைந்த…

இந்தியப் பறவையியலின் பிதாமகன்: சலீம் அலி!

சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞருமான சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி. இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத்…

பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!

ஏலகிரி அடிவாரமே இயற்கையின் அற்புதமாக இருக்கிறது. சாலையில் குல்மொஹர் மலர்களின் சிரிப்பு. சில்லென்ற குளிர்க்காற்று. ஏலகிரி பேரன்பு காட்டத் தொடங்கியது.

மனிதனை அடையாளப்படுத்தும் ஆகப்பெரும் ஆற்றல்!

இன்றைய நச்: கல்வி என்பது மனிதனின் திறமைகளை வெளிக்கொணரும் சக்தி; நல்ல கல்வி பெற்ற இளைஞன் தான் ஒரு தேசத்தின் பெரிய முதலீடு! டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம்!

அமைதியும் வன்முறையும் பிறக்கும் இடமே மனித மனத்திலிருந்துதான். தனி மனிதனின் அமைதியற்ற நிலை, அந்த மனிதனை சீரழிக்கும், அவர் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்கும், அவர் சார்ந்த சமூகத்தைச் சீரழிக்கும்.

அச்சுறுத்தும் காற்று மாசு… என்ன செய்யலாம்?

கரியமில வாயு வெளியீட்டைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் மூலம் இந்தக் காற்று மாசு பிரச்சனையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.