Browsing Category
கதம்பம்
முதுமை உணர்த்தும் உண்மை!
இன்றைய நச்:
வாலிபத்தின் அரிதாரங்களை
கலைத்துவிட்டு
அந்திமக் காலத்திற்கு
உண்மை முகம் போதுமென்று
சொல்லிவிட்டுச் சென்றது
வயோதிகம்!
#முதுமை #வயோதிகம் #oldage #life_quotes
பக்குவமடையச் செய்யும் படிநிலைகள்!
தாய் சிலேட்:
நாம் வாசிக்கும்
புத்தகங்களிலிருந்தும்
சந்திக்கும்
மனிதர்களிடமிருந்தும்
பக்குவமடையக்
கற்றுக் கொள்கிறோம்!
- எஸ்.ராமகிருஷ்ணன்
#எஸ்_ராமகிருஷ்ணன் #s_ramakrishnan_quotes
மனதிடம் கேளுங்கள்…!
தாய் சிலேட்:
உங்கள் இதயத்தைப்
பின்பற்றுங்கள்;
ஆனால்,
உங்கள் மூளையை
உடன் எடுத்துச் செல்லுங்கள்!
- ஆல்ஃபிரட் அட்லர்
#Alfred_Adler_facts #ஆல்ஃபிரட்_அட்லர்
உயிர்த்தெழும் வார்த்தைகள்!
தாய் சிலேட்:
கவிஞன்
மரித்த பின்
உயிர்த்தெழுந்தன
கவிதைகள்!
கவிஞர் மு.மேத்தா
#Kavignar_Mu_Metha #கவிஞர்_மு_மேத்தா
பக்தி என்பது சர்வாதிகாரத்தின் வேர்!
இன்றைய நச்:
மதங்களில் வேண்டுமானால்
பக்தி என்பது ஆன்மாவின்
திறவுகோலாக இருக்கலாம்
ஆனால் அரசியலில்
பக்தி என்பது
சர்வாதிகாரத்தின் வேர்!
- அண்ணல் அம்பேத்கர்
#அண்ணல்_அம்பேத்கர் #annal_ambedkhar
மலர் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம்!
சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 5
கார்னேஷன் கொய்மலர் சாகுபடியை வெற்றிகரமாக செய்துவருகிறார் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல். எம்.எஸ்.சி. பட்டதாரி. கொடைக்கானல் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.
இங்கு அவரது தாத்தா…
அன்பு எளிமையானது…!
படித்ததில் ரசித்தது:
அன்பு எளிமையானது;
சிறிதளவு கூட ஆரவாரம் இல்லாதது;
எளிமை என்பது
உடுத்துதலில் உண்ணுதலில் மட்டுமல்ல,
உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் மட்டும்
வெளிப்படுவது அல்ல;
உண்மையான அன்பு
ஒருவரிடத்தில் வந்து விடுவதெனில்
பழகும்…
நல்ல வாசகர்தான் எழுத்தாளருக்கான அங்கீகாரம்!
இன்றைய நச் :
கடைசியில் எழுத்தாளனுக்கு
மிஞ்சப்போவதுதான் என்ன?
எழுதப்பட்ட ஒரு தாளும்
அதை உணர்ந்து படிக்கிற
ஒரு வாசகனும் மட்டும்தான்!
- ஆல்பர்ட் காம்யூ
இணையப் பாதுகாப்பு: நாளும் உறுதி செய்வோம்!
இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது.
குற்றவாளிகளின்…
அலையும் மீனும் அமைதியான தூண்டிலும்…!
இன்றைய நச்:
அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன் அலைகிறது;
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள் சொல்லிவிட்ட பிறகும்!
- கவிஞர் மு.மேத்தா