துயரங்கள் மறையும் காலம் தொலைவில் இல்லை!

படித்ததில் ரசித்தது:

ஒரு காலம் வரும்
இந்தத் துயரங்கள் எல்லாம்
நமக்குத்தான் நடந்ததா என
நாம பேசிச் சிரிக்கும்படியான
ஒரு காலம் வரும்!

– பாலகுமாரன்

You might also like