Browsing Category

கதம்பம்

எண்ணங்களும் செயல்களுமே மகிழ்ச்சியின் அளவுகோல்!

 தாய் சிலேட்:  நம்முடைய நற்பண்புகளுக்கும், நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்! - அரிஸ்டாட்டில்

உழைப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிரபஞ்சம்!

இன்றைய நச்:        வானத்தைப் பாருங்கள் நாம் தனித்து இல்லை; இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது; கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது! - விவேகானந்தர்

உலக இயக்கத்தின் ஒரு புள்ளி நீ!

இன்றைய நச்: உன் மூலமாக நடைபெறும் எந்த ஒரு நிகழ்வும் உன்னால் நடப்பவை அல்ல; உன்னை வைத்து நடத்தப்படுகின்றது; நீ ஒரு கருவி, தேவைப்படும் பொழுது நீ தேர்ந்தெடுக்கப்படுவாய்! - வேதாத்திரி மகிரிஷி

வேலைகளில் மூழ்கினால் கவலைகள் நெருங்காது!

தாய் சிலேட்: வேலைகளில் நம்மை மூழ்கடித்துக் கொண்டால், கவலைகள் நம் மனதில் உட்கார்ந்து குழிபறிக்க முடியாது! * இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்

மொழிப்போர் மறவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம்?!

மொழிப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களை தமிழக அரசும் தமிழ் அறிஞர்களும் நினைவுக்கு கூர்ந்து, அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.