Browsing Category
கதம்பம்
அமைதிதான் உண்மையான வலிமை!
தாய் சிலேட் :
எப்போதும்
அமைதியாக
இருப்பதே
உண்மையான
வலிமை!
- ஸ்ரீ அன்னை
ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!
ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும்
மனித…
விமர்சனங்களே நம்மை வலிமையாக்குகிறது!
இன்றைய நச்:
ஏதோ ஒன்றைச்
சாத்தியமற்றது என்று
என்னிடம் யாராவது
சொல்வதை விட
என் வெற்றியை
உறுதி செய்யக்கூடியது
வேறு எதுவும் இல்லை!
- ஜாக்கி சான்
#ஜாக்கி_சான் #Jackie_chan_facts
காணும் அனைத்தும் அழகானவையே!
தாய் சிலேட்:
நாம் சந்திக்கும்
எல்லா மனிதர்களுமே
நல்லவர்கள்;
நாம் பார்க்கும்
அனைத்துமே அழகு!
- எழுத்தாளர் பிரபஞ்சன்
#prabhanjan_quotes #பிரபஞ்சன் #எழுத்தாளர்_பிரபஞ்சன்
தொலைக்காட்சி விவாதங்கள் உருவாக்கும் ‘பிரஷர்’ எது வரை?
"டாக்டர்.. வீட்டில் ஹாலில் நல்லாத்தான் உட்கார்ந்து டி.வி.யைப் பார்த்துட்டிருந்தார்.. திடீர்னு பிரஷர் ஏறி சாய்ஞ்சுட்டார் டாக்டர்"
"ஏம்மா.. டி.வி.யில் உங்க ஹஸ்பண்ட் ஏதாவது தேர்தல் விவாதத்தைப் பார்த்துக் கிட்டிருந்தாராம்மா.."
"ஆமாங்க…
கலாம் மீது விழுந்த தாயின் கண்ணீர் துளிகள்!
அப்துல் கலாமின் அனுபவம்:
திருக்குரான் ஓதிவிட்டு ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவேன். அது போர் நேரம் என்பதால் மதுரை - தனுஷ்கோடி ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காது.
பேப்பர் பண்டல்களை தூக்கி…
நம் சிந்தனையே நம்மை செதுக்கும் சிற்பி!
இன்றைய நச்:
நீங்கள் வெற்றிபெறப்
போகிறீர்களா அல்லது
தோல்வியடையப்
போகிறீர்களா என்பதை
உங்கள் சிந்தனையே
தீர்மானிக்கிறது!
- ஹென்றி ஃபோர்ட்
எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிகழ்காலம்!
தாய் சிலேட்:
நீ இந்த நொடியில்
எப்படி வாழ்கிறாய் என்பதே
அடுத்த நொடியில்
எப்படி வாழப் போகிறாய்
என்பதை தீர்மானிக்கிறது!
- வெ.இறையன்பு
#வெ_இறையன்பு # V_Irai_Anbu_quotes
ஏன் இந்த அளவுக்குத் தொடர்கிறது பாலியல் வன்மங்கள்?
சமீபத்தில் தான் வடமாநிலத்திற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணியான பெண்மணி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சுற்றுலாப் பயணிகளைக் கலங்கடித்திருக்கிறது.
தற்போது புதுச்சேரியில் இளஞ்சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு…
அருகில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வோம்!
படித்ததில் ரசித்தது:
கெட்டிக்காரத்தனம் என்பது படிப்பு சாமர்த்தியம் அல்ல. மொழி வலிமை அதிகரித்துக் கொள்வது அல்ல. அது கணித மேன்மையோ காசு சம்பாதிக்கிற சாமர்த்தியமோ அல்ல.
மனிதர்களை உற்றுப் பார்க்கும் மிகுந்த நிதானமே கெட்டிக்காரத்தனம்.…