Browsing Category

கதம்பம்

அறிவியல் கலைஞன் டாவின்சி!

கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்று வாழ்வில் முன்னேறியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர், லியானர்டோ டாவின்சி. உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார்…

வாசகனை மகிழ்ச்சியடையச் செய்வதே நல்ல படைப்பு!

படித்ததில் ரசித்தது: எழுதுவது எனக்குச் சிறிதாவது மகிழ்ச்சியளிக்க வேண்டும் அந்தச் சிறு மகிழ்ச்சியையாவது அந்த எழுத்து, இன்னொருவருக்கு ஏற்படுத்த வேண்டும்! - எழுத்தாளர் அசோகமித்திரன்

இயற்கை அனைத்தையும் சமன்படுத்தும்!

இன்றைய நச்: இந்த உலகில் எல்லாத் திறமைகளும் உடையவர்களும் இல்லை; எந்தத் திறமையும் இல்லாதவர்களும் இல்லை; இயற்கை ஒரு சமத்தன்மையுடன் நம்மைப் படைத்திருக்கிறது; சிறகுகள் இல்லாத பறவைகளுக்குக் கால்கள் கனமாக இருக்கிறது; வண்ணமில்லாத…

பார்வையாளர்களுடன் மவுனமாகப் பேசுவதே நல்ல படைப்பு!

படித்ததில் ரசித்தது: ஓவியம் எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்க வேண்டும்,வாயை மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் படைப்பு மற்றவருடன் பேசும். - ஓவியர் கோபுலு

நிழல்களை நிஜமாக்கிய கலைஞர் ராஜா ரவி வர்மா!

ஓவியம் என்றாலே அது மேற்குலகத்தின் ஓர் கலை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியர்களின் ஓவியத் திறமையை பறைசாற்றி, இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டிய ராஜா ரவி வர்மா பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரும்…

நம்பிக்கை தானே வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: எவ்வளவு கால் பட்டுக் கசங்கினாலும் தினம் தினம் புற்கள் முளைக்கவும், பூக்கள் மலரவும் செய்கின்றன. நம்பிக்கை தானே வாழ்க்கை! - பிரபஞ்சன்

தாமதமான தீர்ப்பு குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடாதா?

செய்தி: கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: மேலே குறிப்பிட்ட சாதியம் சார்ந்த ஆணவப் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நீண்ட…