Browsing Category
கதம்பம்
லட்சியத்திற்காக ரத்தம் சிந்துவது மேல்!
‘தாய்’ இன்றைய நச்:
கவலைகளைச் சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட,
லட்சியங்களைச் சுமந்து
ரத்தம் சிந்து...
உலகம் உன்னைப் போற்றும்!
- லெனின்
உண்மையைச் சொல்வது சிரமம்!
இன்றைய வாசிப்பு:
“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது.
ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து…
பிறரை மகிழ்விக்க இனிய சொற்களே போதும்!
இன்றைய நச்:
பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை;
ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது!
பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது;
நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்!
நீங்களே உங்களை உருவாக்குங்கள்!
இன்றைய நச் :
வாழ்க்கை என்பது உங்களை
நீங்களே தேடுவதில்லை..
உங்களை நீங்களே
உருவாக்குவது..!
மதிப்பு மிக்கவராக மாறுங்கள்!
தாய் சிலேட் :
வெற்றியாளராக மாற
முயற்சி செய்யாதீர்கள்;
மதிப்பு மிக்கவராக மாற
முயற்சி செய்யுங்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது!
தாய் சிலேட்:
அறிவைவிட ஆர்வமே
அதிக செயல்களைச்
செய்ய வல்லது!
- மார்ட்டின் லூதர் கிங்
துன்பங்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பது எது?
இன்றைய நச் :
துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளின்
முன்னுரையாக இருப்பது
நாவடக்கம் இன்மைதான்;
ஒருவர் மௌனத்தை
கடைப்பிடிப்பார் எனில்
அந்த மௌனம் அவரை ஆயிரம்
சோதனைகளில் இருந்தும்
துன்பங்களில் இருந்தும்
பாதுகாக்கும்!
- நபிகள் நாயகம்
துன்பம் இல்லாத வாழ்வை வாழ முடியும்!
தாய் சிலேட்:
மனதால் கூட பிறருக்கு
துன்பம் நினைக்காத
ஒருவரால் தான்
துன்பம் இல்லாத
வாழ்க்கையை
வாழ முடியும்!
- கிருபானந்த வாரியார்
பக்குவப்படப் பழகுவோம்!
இன்றைய நச்:
நம் தவறுகளை புறம் காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும்,
பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும்
பார்க்கப் பழகுங்கள்!
- தாயுமானவர்
சிறந்த புத்தகங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்!
இன்றைய நச்:
சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க
முடியாத பொக்கிஷங்களை
தன்னகத்தே தாங்கியுள்ள
எல்லையற்ற சமுத்திரங்கள்.