Browsing Category
கதம்பம்
பலனை எதிர்பார்க்கும் அக்கறை செயலிலும் வேண்டும்!
தாய் சிலேட்::
செயலின் பலனில் செலுத்தும்
அதே அளவு கவனத்தை
அந்தச் செயலைச் செய்கின்ற
முறையிலும் செலுத்த வேண்டும்!
- விவேகானந்தர்
நல்ல தொடக்கமே செயலின் பாதி வெற்றி!
நல்ல தொடக்கம், பாதி வேலை முடிந்ததற்குச் சமம்!- ஹோரஸ் அவர்களின் சிந்தனை வரிகள். நல்ல தொடக்கம் பாதி வேலை முடிந்ததற்குச் சமம்!
மனிதர்களாக வாழ மறந்துவிடுகிறோம்!
இன்றைய நாகரீக உலகில் எல்லாமே வரையறுக்கப்பட்டுள்ளது; மனிதர்களாக வாழ்வது எப்படி என்பதைத் தவிர! - ஜான் பால் செட்டர்.
சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மவுசு!
விநாயகர் சதுர்த்திக்காக சென்னையில் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடந்திருக்கிறது.
காயங்களை ஆற்றும் காலம்!
உங்கள் நிலங்களைக் கடந்து செல்லும் பருவங்களை
நீங்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டதைப் போல
உங்கள் இதயத்தின் பருவங்களையும்
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்!
விதையின் மதிப்பு விருட்சத்தின் பயனில்…!
தாய் சிலேட்:
ஆசிரியரின்
பெருமைகள் அனைத்தும்
மாணவர்களிடமும்,
அவர் விதைத்த விதைகளின்
வளர்ச்சியிலும் உள்ளன!
– டிமிட்ரி மெண்டலீவ்
வின்சென்ட் வான்கோவின் அந்த மஞ்சள் நிறம்!
வின்சென்ட் வான்கோ தனித்துவமான மஞ்சள் நிறத்தைத் தன் ஓவியங்களில் பயன்படுத்தினார். மஞ்சள் என்பது அவரைப் பொருத்தமட்டிலும் சூரியன்.
வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்து!
தாய் சிலேட்:
வேண்டியதில்
கவனம் செலுத்தினாலே,
வேண்டாதது
அதுவாகவே விலகிவிடும்!
- புத்தர்
மகிழ்ச்சியான மரணத்தைத் தருவது எது?
இன்றைய நச்:
நன்றாகக் கழித்த நாள்
மகிழ்ச்சியான உறக்கத்தைத் தருவது போல,
நன்றாக செலவழித்த வாழ்க்கை
மகிழ்ச்சியான மரணத்தைத் தருகிறது!
- டாவின்சி
‘சுங் ஹா’வின் சுண்டியிழுக்கும் கந்தர்வக் குரல்!
‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள் கட்டி முடிப்பா’ என்று ‘சின்ன மேடம்’ படத்தில் ஒரு பாடல் வருமே, அது போன்றதொரு பாடல் வரிகளை நிறைப்பதே சுங் ஹாவின் வழக்கம்.