Browsing Category

கதம்பம்

நமக்குள் வளரும் எதிரியை அடக்குவதே வீரம்!

இன்றைய நச் : நமக்குள் வளரும் எதிரிகளை அடக்குவதுதான் வீரத்தின் அடையாளம்; புறப்பகைவர்களை வெல்லுவதைக் காட்டிலும் இதற்கு அதிக தைரியம் வேண்டும்! - தாகூர்

இயற்கையின் நியதி!

இன்றைய நச் : இயற்கை நியதிப்படி, நீங்கள் செய்யும் காரியத்துக்கு வெகுமதி என்று எதுவும் கிடையாது; தண்டனை என்றும் எதுவும் கிடையாது; விளைவு என்று ஒன்றுதான் உண்டு! - ராபர்ட் இங்கர்சால்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலைக் கேட்டு நெகிழ்ந்த எம்ஜிஆர்!

‘காவல்காரன்’ படம் முக்கால்வாசி முடியும் நேரத்தில் எம்.ஜி.ஆர் குண்டடிபட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஆறேழு மாதச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கலந்து கொண்ட முதல் நாள் ஷூட்டிங் ‘காவல்காரன்’ படத்தினுடையது தான். அன்று ஒரு பாடல்காட்சி…

மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!

இன்றைய நச்: மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு ஒன்றுமேயில்லை; மனதை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை! - ப. சிங்காரம்

உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டறி!

தாய் சிலேட் : ஒவ்வொரு தனிமனிதனிடமும் பன்முக ஆற்றல்களும் செயல்பாட்டு முனைப்புகளும் பொதிந்துள்ளன; அவற்றைக் கண்டறிவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது! - அம்பேத்கர்

வாழ்க்கையின் மகத்தான சவால்!

பரண் : ''நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…