Browsing Category

கதம்பம்

உங்கள் மகிழ்ச்சி உங்கள் கைகளில்தான்!

புன்னகை என்ன விலை? என்பதாக புன்னகைக்கு மட்டும் ஒரு விலை இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கி அணிந்து கொள்ளலாமே என மகிழ்ச்சியைத் தேடி இன்று பலரும் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் பிரச்சனைகள் அழுத்தும் போதும், கவலைகள்…

அறிவை வென்று வா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா கன்று தாயை விட்டு சென்ற பின்னும் அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை                                  (சென்று வா...)  அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும்…

தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான வழி!

தன் வீட்டின் சாவியை தொலைத்த ஒருவர் அதை ஊருக்கு வெளியே தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு நபர், “என்ன தேடுகிறீர்கள்?” என கேட்டிருக்கிறார். நான் “என் சாவியைத் தேடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர். “உங்களது சாவியை எங்கேத்…

வசந்தகுமாரி

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910- ஆம் ஆண்டு பிறந்த “அந்தப் பெண்ணுக்கு…

நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்குத் திருப்தி இல்லை. புலமைப்பித்தனும் வாலியும் எழுதிப் பார்த்தார்கள். இறுதியில் மருதகாசியை அழைத்தார்கள். இவர் கண்ணதாசன்…

நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்  சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்…