Browsing Category
கதம்பம்
நல்ல கதை பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்!
திரை மொழி :
ஸ்பெஷல் எபெஃக்ட்களால்
பார்வையாளர்களை
மகிழ்விப்பது கடினம்;
ஆனால் நல்ல கதையால்
அவர்களை நிச்சயமாக
மகிழ்விக்க முடியும்!
- ஸ்டீவன் ஸ்பெல்பெர்க்
எண்ணங்களை செயல்படுத்துவதே வெற்றிக்கு வழி!
தாய் சிலேட்:
எண்ணங்களை
செயலாக்கும்
ஆற்றலே
வெற்றியாக
வளர்கிறது!
- வால்டேர்
நேசிப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்!
இன்றைய நச்:
அன்பு எங்கும் பரவும் தன்மையுடையது;
சுயநலம் எப்போதும் குறுகும் தன்மையுடையது.
வாழ்வின் வழி என்பது அன்புதான்;
எவர் பிறரை நேசிக்கிறாரோ, அவர்தான் வாழ்கிறார்;
எவர் ஒருவர் சுயநலமிக்கவராக வாழ்கிறாரோ
அவர் இறந்து கொண்டிருக்கிறார்;
எனவே…
சவால்களை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள்!
பல்சுவை முத்து:
உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்;
தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்;
திருத்திக் கொள்ளுங்கள்;
வாழ்க்கை இனிமையானது என்று கருதுங்கள்;
கனவு காணுங்கள்; ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்;
உற்சாகமூட்டும் கதைகளைக் கேளுங்கள்; படியுங்கள்;…
எண்ணங்களை வெளிப்படுத்தும் கண்ணாடிதான் முகம்!
தாய் சிலேட் :
ஒவ்வொரு
நல்ல செயலும்
ஒவ்வொரு
நல்ல எண்ணமும்
முகத்தில் அழகான
ஒளியைத் தருகிறது!
- ரஸ்கின்
பேசுவதில் கவனம் தேவை!
தாய் சிலேட் :
நீ வாயைத் திறக்கும்
போதெல்லாம்
உன் உள்ளத்தைத்
திறக்கிறாய்;
ஆகவே
கவனமாக இரு!
- கன்பூசியஸ்
உங்கள் மகிழ்ச்சியின் திறவுகோல் உங்களிடமே!
இன்றைய நச் :
ஒவ்வொரு நாள் காலையையும்
புதிதாகப் பிறந்துள்ள
குழந்தையாக எண்ணி,
அந்நாளைத் தொடங்குங்கள்;
உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு
யாரும் தாழிட முடியாது!
- ரவீந்திரநாத் தாகூர்
மாறும் உலகில் மாறாத ஒன்று!
இன்றைய நச் :
இளமையில்,
உலகை மாற்ற வேண்டுமென்று
நினைக்கிறோம்;
முதுமையில்
இளைஞர்களை மாற்ற
நினைக்கிறோம்!
- கார்ல் மார்க்ஸ்
ஆயுளை நீட்டிக்கச் செய்யும் சுறுசுறுப்பு!
தாய் சிலேட்:
நீங்கள் எப்பொழுதும்
சுறுசுறுப்பாக இருந்தால்
நூறாண்டுகள் வாழலாம்!
- ஜப்பானியப் பழமொழி
கொடுப்பது ஒன்றே சிறந்தது!
பல்சுவை முத்து:
பேசும் முன்னால் கவனி;
எழுதும் முன்னால் யோசி;
செலவழிக்கும் முன்னால் சம்பாதி;
பிறரை விமர்சிக்கும் முன்னால்
உன்னைப் பற்றி நினை;
பிரார்த்தனைக்கு முன்னால்
பிறரை மன்னித்துவிடு;
ஓய்வுக்கு முன்னர் சேமித்து வை;
மரிக்கும் முன்னர்…