Browsing Category

கதம்பம்

நல்ல கதை பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்!

திரை மொழி : ஸ்பெஷல் எபெஃக்ட்களால் பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்; ஆனால் நல்ல கதையால் அவர்களை நிச்சயமாக மகிழ்விக்க முடியும்! - ஸ்டீவன் ஸ்பெல்பெர்க்

நேசிப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்!

இன்றைய நச்: அன்பு எங்கும் பரவும் தன்மையுடையது; சுயநலம் எப்போதும் குறுகும் தன்மையுடையது. வாழ்வின் வழி என்பது அன்புதான்; எவர் பிறரை நேசிக்கிறாரோ, அவர்தான் வாழ்கிறார்; எவர் ஒருவர் சுயநலமிக்கவராக வாழ்கிறாரோ அவர் இறந்து கொண்டிருக்கிறார்; எனவே…

சவால்களை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள்!

பல்சுவை முத்து: உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்; தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்; திருத்திக் கொள்ளுங்கள்; வாழ்க்கை இனிமையானது என்று கருதுங்கள்; கனவு காணுங்கள்; ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்; உற்சாகமூட்டும் கதைகளைக் கேளுங்கள்; படியுங்கள்;…

உங்கள் மகிழ்ச்சியின் திறவுகோல் உங்களிடமே!

இன்றைய நச் : ஒவ்வொரு நாள் காலையையும் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக எண்ணி, அந்நாளைத் தொடங்குங்கள்; உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு யாரும் தாழிட முடியாது! - ரவீந்திரநாத் தாகூர்

கொடுப்பது ஒன்றே சிறந்தது!

பல்சுவை முத்து: பேசும் முன்னால் கவனி; எழுதும் முன்னால் யோசி; செலவழிக்கும் முன்னால் சம்பாதி; பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னைப் பற்றி நினை; பிரார்த்தனைக்கு முன்னால் பிறரை மன்னித்துவிடு; ஓய்வுக்கு முன்னர் சேமித்து வை; மரிக்கும் முன்னர்…