Browsing Category

கதம்பம்

மாறுகிறேன், அதனால் வாழ்கிறேன்!

சூழலுக்கு ஏற்ப மாறுங்கள். காலத்துக்கு ஏற்ப வளருங்கள். நேற்றைய நம்பிக்கைகளை இன்று புதிதாகப் பரிசோதியுங்கள். நேற்றைய சரி, தவறுகளை இன்று புதிதாக ஆராயுங்கள். புதிய வெளிச்சங்களை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.

கடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து!

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார். பிரிட்டனைச் சேர்ந்த இவர், 'கருந்துளை மற்றும் சார்பியல்' சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர். விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு…

அன்பினாலும் அறிவினாலும் வழிநடத்தப்படுவதே வாழ்க்கை!

இன்றைய நச் அன்பினால் ஈர்க்கப்பட்டு, அறிவால் வழிநடத்துவதுதான் சிறந்த வாழ்க்கை! - பெர்ட்ரண்ட் ரஸல், தத்துவவியலாளர், கணிதவியலாளர், சமூக சீர்திருத்தவாதி.

மகிழ்ச்சியை வெளியில் தேடாதே!

தாய் சிலேட்: மகிழ்ச்சியின் பாதையை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது; காரணம், மகிழ்ச்சி என்பதே பாதைதான்! - கௌதம புத்தர் #buddha_facts #கௌதம_புத்தர் #புத்தரின்_பொன்மொழிகள்

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்துகொள்ள வேண்டும்!

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5-ம் தேதி சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மூன்று நாட்கள்…

திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கி விட்டேன்!

திருக்குறளுக்கு உரை எழுதப்போகிறேன் என்று கன்னியாகுமரியில் அறிவித்தேன் உரை எழுதத் தொடங்கிவிட்டேன் உரை செய்யப் புகுமுன்னால் சில உரைநெறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் திருக்குறளின் மூலத்திற்கும் திருவள்ளுவர் காலத்திற்கும்…