Browsing Category

கதம்பம்

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

பல்சுவை முத்து : ஆர்வமின்றி, எதையும் சாதிக்க முடியாது. தடைகளிலிருந்தாலும், வாய்ப்புகளுக்கு வரவேற்பு தாருங்கள். பின்னடைவும் முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. இலக்குகளை அடைவதற்கு மனஉறுதி முக்கியம். ஒருங்கிணைந்த நாட்டம் மிகவும் முக்கியம்.…

உழைப்பு உருவாக்கும் உச்சநிலை!

இன்றைய நச் : நண்பர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற போது, உறங்காது உழைத்ததினால்தான் உயர்ந்தவர்கள் உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்! - எச்.டபிள்யூ.லாங்பெல்லோ

சிறுத்தைகள் – சில குறிப்புகள்!

புலியை விடவா சிறுத்தை சிறந்தது என்கிற கேள்வி எழலாம். திறமைசாலிக்கும், புத்திசாலிக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. புலி பலசாலி, சிறுத்தை திறமைசாலி. முன் இரு கால்கள் பின்னோக்கி வர, பின் இரு கால்கள் முன் நோக்கிப் பாய்கிற சாதாரண செயல்தான்.…

ஒவ்வொரு நொடியையும் நேசித்து வாழ்வோம்!

இன்றைய நச் : இலக்கைவிட பயணம் மிக அழகானது; அறிந்தவர்களிடம் கேட்டால் பயணம்தான் இலக்கு என்பார்; எனவே ஒவ்வொரு அடியையும் நேசித்து வாழ வேண்டும்! கடக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ வேண்டும்! - ஓஷோ

வாழ்வை புரிதலோடு வாழ்வோம்!

படித்ததில் ரசித்தது : உங்களைப் பற்றிய உங்கள் புரிதலும், உங்கள் வாழ்க்கை பற்றிய உங்களுடைய புரிதலும் சரியாக இல்லையெனில் ஈர்ப்புவிதி உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அதனால் உங்களுக்கு எந்தவொரு பயனும் நிகழாது. ஏனென்றால், உங்களால் அதை முழுமையாக…

கர்வமில்லா மனமே உன்னதமானது!

பல்சுவை முத்து : எல்லாமே இங்கு தீர்மானிக்கப்பட்டுவிட்டது; விதி முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டது; மாற்றிவிடுகிறேன் என்று எவர் கங்கணம் கட்டினாலும் அது நகைப்புக்குரிய விஷயம்; மிகப்பெரிய சக்தியின் கீழ் எந்த வலுவுமற்றுச் சிறு துரும்பாக…

தவறை திருத்திக் கொள்பவனே மனிதன்!

இன்றைய நச்: அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி, ஒரே தவறை திரும்ப திரும்ப செய்பவன் மூடன் ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக் கொள்பவனே மனிதன்! - கவியரசர் கண்ணதாசன்