Browsing Category

கதம்பம்

எதிர்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது!

இன்றைய நச்:    எதிர்கொள்ளும் அனைத்தையும் மாற்ற முடியாது; ஆனால், அதை எதிர்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது! - ஜேம்ஸ் ஏ. பால்ட்வின்

பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும்…!

படித்ததில் ரசித்தது: பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும் இருக்கிற வரை துறவுகூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி, எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித்தபடி சேவையில் ஒன்றிவிடுவதுதான். — நா.…

வேங்கடாசலபதிக்கு சாகித்ய விருது: பொருத்தமானதொரு தேர்வு!

சாகித்ய அகாடமி விருது சில நேரங்களில் பொருத்தமான நபர்களுக்கு விமர்சனங்கள் ஏதுமற்ற நிலையில் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படித் தான் நடந்திருக்கிறது இந்த ஆண்டும் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது. நீண்ட காலமாக ஆய்வுத் துறையில்…

100 விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் கான்பூர் விவசாயி!

கான்பூருக்கு அருகிலுள்ள சேக்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் நிஷாத், 2019 ஆம் ஆண்டு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பூக்கள் விவசாயத்தைத் தொடங்கினார். ரோஜா, சாமந்தி, துளசி, மல்லிகை மற்றும் கெமோமில் போன்ற உள்ளூர் பூக்களை பயிரிட்டார். தனது…

கடந்து போகப் பழகுவதே அனுபவம்!

இன்றைய நச்:  உலகம் எப்போதும் நன்மையும் தீமையும் சுகமும் துக்கமும் கலந்ததாகவே இருக்கும்; இந்தச் சக்கரம் எப்போதும் மேலே ஏறிக்கொண்டும் கீழே இறங்கிக் கொண்டுமே இருக்கும்; கரைவதும் மீண்டும் உருப்பெறுவதும் தவிர்க்க முடியாத நியதி;…

115-வது ஆண்டை நிறைவு செய்யும் முதல் விமானம்!

டிசம்பர்-17: ரைட் பிரதர்ஸ் தினம். அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரைட் சகோதரர்கள்’ விமானத்தைக் கண்டுபிடித்த தினம் இன்று. ரைட் சகோதரர்கள் என அழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற இருவரும் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள்.…