Browsing Category

கதம்பம்

எல்லோருக்குமான இசைச் சமூகம் உருவாகும்!

கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது…

அறிவும் பொருளாதாரமும் சேர்ந்ததே வளர்ச்சி!

"வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வர்க்கம் கோலோச்சுகிறதோ அந்த வர்க்கத்தின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏனெனில் அந்த வர்க்கம் அச்சமூகத்தின் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி அறிவுலகத்தின் ஆட்சியாளனாகவும்…

‘உன்னால் முடியும்’ – நம்பிக்கையை விதைத்த எம்.எஸ். உதயமூர்த்தி!

”ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்”, ‘நம்பு தம்பி நம்மால் முடியும்’, ’எண்ணங்களே சாதனையாகின்றன’, ‘நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’ என்பன போன்ற வாசகங்களால் 80-களின் மத்தியில் அன்றைய இளைஞர்களை…

இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொள்ளத் தவறியதோடு இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்! - எஸ்.ராமகிருஷ்ணன்

மக்கள் மனங்களில் என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.!

மக்கள் திலகம், வாத்தியார், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது…

பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!

சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். "எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க..." ஆசிரியர் சொன்னதும் பல…