Browsing Category
கதம்பம்
எதிரிகளை மன்னியுங்கள்…!
இன்றைய நச்:
உங்கள் எதிரிகளை
எப்பொழுதும் மன்னியுங்கள்;
ஏனெனில்,
உங்கள் விரோதம்
உங்கள் எதிரிகளை
எப்போதும் வருத்துவதில்லை!
- அண்ணல் அம்பேத்கர்
மனம்தான் மிகப்பெரிய சொத்து!
தாய்சிலேட்:
நம்மிடம் உள்ள
ஒரேமிகப்பெரிய சொத்து
நமது மனம் மட்டுமே,
அதைச் சரியாகப் பயிற்றுவித்தால்,
அளப்பெரிய செல்வங்களை அடைய முடியும்!
- ராபர்ட் கியோசாகி
நல்ல சிந்தனைகள் வாழ்வை மகிழ்ச்சியாக்கும்!
இன்றைய நச்:
உள்ளத்தில் சுறுசுறுப்பு
நுழைந்துவிட்டால்,
அது எல்லா மகிழ்ச்சிக்கும்
காரணமாகிறது!
- அலெக்சாண்டர் மோஸ்
#அலெக்சாண்டர்_மோஸ் #Alexander_Moss_thoughts
வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான்!
தாய் சிலேட்:
வாழ்க்கை எப்போதும்
எளிமையானது தான்;
நாம் தான் அதை
சிக்கலானதாக
நினைக்கிறோம்!
- கன்பூசியஸ்
வேளாண் சுற்றுலாவை முன்னெடுப்போம்!
வேளாண் சுற்றுலாவை முறையாகத் திட்டமிட்டு, கண்காணித்து, உரிய முறையில் செயல்படுத்தினால், இந்த திட்டத்தில் தமிழகத்தை முன்னிலை வகிக்க செய்யலாம்.
எதுவும் நிரந்தரமில்லை!
இன்றைய நச்:
நிரந்தரமாக வைத்து மகிழ
எதுவுமில்லை
இருப்பதையெல்லாம்
ஒரு நாள் இழந்தே தீர வேண்டும்!
- கலீல் ஜிப்ரான்
எதிரியை வீழ்த்தும் கலை!
தாய் சிலேட்:
உச்சக்கட்ட போர்க்கலை என்பது
சண்டையே இல்லாமல்
எதிரியை அடிபணியச் செய்வது!
- சன் சூ
விதையின் பலன் விளைச்சலில்!
தாய் சிலேட்:
ஒவ்வொரு நாளையும்
அறுவடை செய்வதைப் பொறுத்து
நிர்ணயிக்காதீர்கள்;
விதைப்பதைப் பொறுத்து நிர்ணயுங்கள்!
- வெ. இறையன்பு
இயல்பான வாழ்க்கையை வாழ எப்போது வாய்க்கும்!
இன்றைய நச்:
ஒரு மனிதன்
மதத்திலிருந்து விடுபடும்போது,
அவனால்
இயல்பான மற்றும்
ஆரோக்கியமான வாழ்க்கையை
வாழ சிறந்த வாய்ப்புள்ளது!
- சிக்மண்ட் பிராய்ட்
வாழ்வை செழுமையாக்கும் பொதுநலம்!
தாய் சிலேட்:
மற்றவர்களுக்காக
நாம் மேற்கொள்ளும்
மிகக் குறைந்தளவு உழைப்பும்
நமக்குள்ளே இருக்கும்
சக்தியை தட்டி எழுப்புகின்றது!
- விவேகானந்தர்