Browsing Category
கதம்பம்
சக உயிரை நேசிக்க மறந்த மனிதன்!
இன்றைய நச்:
மனிதன் தன் போலி வாழ்க்கையில்
சுய பெருமைகளில் திளைக்கும்
களிப்பில் தான் சகஜீவராசிகளை
நேசிக்கத் தெரியாமல் போனான்!
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
‘குடும்பஸ்தன்’கள் கொண்டாடுகிற குடும்பம்!
மே 15 – சர்வதேச குடும்ப தினம்
ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பந்துகளை இடைவிடாது மேலே வீசியும் பிடித்துக்கொண்டும் வித்தை காட்டுகிறவரைக் கண்டால் நமக்கு வியப்பு மேலிடுவது உறுதி.
தட்டு, டம்ளர், பௌலிங் பின் என்று எதை…
கோடையில் விதைகளைச் சேமிக்க எளிய வழிகள்!
கடந்த 14 ஆண்டுகளாக, அனுபமா தேசாய் பருவகால காய்கறிகளை வளர்த்து, வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் விளைபொருட்களின் விதைகளை சேகரித்து வருகிறார். அடுத்த பருவத்தில் விதைக்கக் கோடையில் எப்படி விதைகளை சேமிக்கவேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.…
மனிதர்களைச் செதுக்கும் மாபெரு உளி – புத்தகங்கள்!
வாசிப்பின் ருசி:
புத்தகங்களைத் திருப்புங்கள்;
புத்தகம் தன்னைத்தானே
வாசித்துக் கொள்ளும்!
- எழுத்தாளர் நகுலன்
விதைகளே விருட்சங்களாகின்றன!
தாய் சிலேட்:
சின்னஞ்சிறிய
தியாகங்கள்தான்
நல்ல நாகரீகத்தை
உண்டு பண்ணுகின்றன!
- எமெர்சன்
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள்!
இன்றைய நச்:
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்;
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்;
ஒரு லட்சியம் - சாதியுங்கள்;
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்;
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்;
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்!
- டாக்டர்…
செவிலியர் தினத்தில் செவிலியர்களைப் பாதுகாப்போம்!
மே-12.
உலக செவிலியர் தினம்.
செவிலியர்களின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணரும் அளவுக்குப் பாடுபட்டவர் இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு அவர் செய்த உதவிகளை நினைவூட்டும் விதமாக…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!
மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம்
மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதேபோன்று ஒலிக்கும்…
தன் நிகரற்றது தாயன்பு!
அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு மே 11-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தேதியில் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறது. அமெரிக்காவில்…
உழைப்பும் அறிவும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தரும்!
தாய் சிலேட்
கிராமத்தில் இருந்தாலும்,
நகரத்தில் இருந்தாலும்,
படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும்,
படிக்காத குடும்பத்திலிருந்து வந்தாலும்,
உங்களால் வெற்றியடைய முடியும்;
நீ யாராக இருந்தாலும்,
உழைப்பால், அறிவால்
வெற்றி அடைவாய்!…