Browsing Category
கதம்பம்
வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுப்போம்..!
ஜுன் 19 – தேசிய வாசிப்பு தினம்
புத்தக வாசிப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். ரம்மியமான இயற்கைச் சூழலைக் கண்டு மெய் மறப்பது போல, காதல் கொள்கிற இணை உடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பது போல, நித்திய ஆனந்தத்தில் திளைத்திருப்பது போல, இந்த கணங்கள்…
எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுக்கத் தயங்கும் தயாரிப்பாளர்கள்!
தன்னிடம் கதை கேட்டு வரும் திரைப்பட உதவி இயக்குநர்களுடன் நடத்திய உரையாடல் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார். ஒரு சிறு தொகைகூட கொடுக்காமல் கதை கேட்கும் சினிமா உலகம் பற்றி வருத்தப்பட்டு எழுதியுள்ளார்.
இதோ…
அறிவுதான் மனிதனை விடுதலை செய்யும்!
தாய் சிலேட்:
அறிவுதான் மனிதனை
விடுதலை செய்யும்!
- மாக்சிம் கார்க்கி
கருணை உருவாக்கும் நம்பிக்கை!
இன்றைய நச்:
வார்த்தைகளில் உள்ள கருணை
நம்பிக்கையை உருவாக்குகிறது;
சிந்தனையில் உள்ள கருணை
ஆழ்ந்த அறிவை உருவாக்குகிறது;
கொடுத்தலில் உள்ள கருணை
அன்பை உருவாக்குகிறது!
லாவோட்சு
தினசரி வாழ்வைச் சீராக்கும் ‘பிக்னிக்’!
‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும்.
அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து…
வெற்றி சொல்லித் தராத பாடங்களைத் தோல்வி கற்றுத் தரும்!
இன்றைய நச்:
ஓர் உடைந்த உள்ளம்
ஓராயிரம் பாடங்களை
சொல்லித் தரும்;
வெற்றி ஒருநாளும்
அந்த பாடங்களைச்
சொல்லித் தராது!
- கவிஞர் கலீல் ஜிப்ரான்
எப்போதும் நேர்மையாக இருங்கள்!
தாய் சிலேட்:
நேர்மையாக வாழ்வதே சிறந்த தவம்
தனிமையிலும் மற்றவர் மத்தியிலும்
நேர்மையைப் பின்பற்றுங்கள்!
- பாவேந்தர் பாரதிதாசன்
சமத்துவம் கிடைக்கும்வரை போராடு!
தாய் சிலேட்:
எல்லா மனிதர்களுக்கும்
அன்பும் மனிதமும்
சரிசமமாக
கிடைக்கும் வரை
நாம் போராடிக் கொண்டே
இருக்க வேண்டும்!
- சேகுவேரா
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
ஜுன் 15 – உலக தந்தையர் தினம்
’தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்குப் பரிச்சயம் என்று தெரியவில்லை.
பாடப்புத்தகத்தில் இல்லாதபோதும், அது பள்ளிகளில் எதிரொலித்த காலமொன்று உண்டு.…
‘டேட்டூ’ குத்தியவர்கள் ரத்த தானம் செய்யலாமா?
சர்வதேச அளவில், உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் நாள் உலக இரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த தினம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது. 2005-ம் ஆண்டு உலக…