Browsing Category
கதம்பம்
மனிதனின் நிலையான செல்வம் எது?
தாய் சிலேட்:
ஒரு மனிதனின்
உண்மையான செல்வம்
இந்த உலகில்
அவன் செய்யும்
நன்மைகள் தான்!
- வள்ளலார்
வழிகாட்டுபவரே தலைவர்!
பல்சுவை முத்து:
வழியை அறிந்தவராகவும்
அந்த வழியில் செல்பவராகவும்
மற்றும் வழிகாட்டுபவராகவும்
இருப்பவரே தலைவர்!
- ஜான் சி மேக்ஸ்வெல்
தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம்…!
இன்றைய நச்:
தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம்
எந்தச் சிதைவும் இல்லாமல்,
எந்த எதிர்ப்பும் இல்லாமல்,
மிகத் தெளிவாகக் கவனிக்க முடியும்;
தேவைப்படும்போது
திறமையாகவும்
தெளிவாகவும் செயல்பட முடியும்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்!
தாய் சிலேட்:
நம்பிக்கையை மட்டும்
இழக்காதீர்கள்;
நம்பிக்கை இருந்தால்
இழந்த அனைத்தையுமே
மீட்டுவிடலாம்!
- அகிலன்
சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்வோம்!
இன்றைய நச் :
மாணவர்களையும் இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறேன்;
சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை
வளர்த்துக் கொள்ளுங்கள்;
எதிர்கால சமூகத்தின் சுமையைத்
தாங்க வேண்டிய பொறுப்பு
உங்களுடையது;
எந்த நிலையிலும் சூழலிலும்
நீங்கள் இதை மறந்துவிடக்…
சிந்தித்து செய்யும் செயலே நற்பலன்களைத் தரும்!
தாய் சிலேட்:
விழிப்போடும்
சிந்தனையோடும்
ஆற்றும் செயல்களினால்
முன்வினை தீமைகள்
தடுக்கப்படும்!
- வேதாத்திரி மகரிஷி
இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!
பல்சுவை முத்து :
நாளை என்பதைப் பற்றி பேசுவதைவிட
இன்றைக்கு இந்தக் கணம்
கையிலிருக்கும் வேலையை செம்மையாய்
முழு ஈடுபாட்டோடு செய்வோம்;
இன்றைய திமிர்
இன்றைய அகங்காரம்
இன்றைய சோம்பல்
நாளைய வாழ்க்கையை பாதிக்கும்;
இன்றைய நேர்மை,
இன்றைய…
மதிப்புமிக்கவைகளில் மகிழ்ச்சியும் ஒன்று!
இன்றைய நச்:
உங்கள் சிரிப்பு
முழுமையானதாய் இருக்க அனுமதியுங்கள்;
முழுமையான சிரிப்பு ஓர் அரிய விஷயம்;
உங்களின் ஒவ்வொரு நாடி நரம்பும்
மகிழ்ச்சியில் துடிக்கும்போது
அது உங்களுக்கு மிகப்பெரும் தளர்வை
கொண்டு வருகிறது;
மிகவும் மதிப்புமிக்க…
எதனால் எப்போதும் போற்றப்படுவோம்?
தாய் சிலேட்:
மற்றவரின் சுமையைக்
குறைக்கும் ஒருவரைவிட
இவ்வுலகில் யாரும் அதிகம்
போற்றப்பட மாட்டார்கள்!
- ஜோசப் அடிசன்
கல்வியே அனைத்திருக்கும் அடிப்படை!
இன்றைய நச்:
உண்மையான கல்வி ஒரு மனிதனின்
கண்ணியத்தை மேம்படுத்தி
சுயமரியாதையைக் கூட்டுகிறது;
கல்வியின் உண்மையான உணர்வை
ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து
ஒவ்வொரு துறையிலும்
செயல்படுத்த முடிந்தால்
உலகம் வாழ்வதற்கு
மிகச் சிறந்த இடமாக இருக்கும்!
-…