Browsing Category

கதம்பம்

90 மணி நேர உழைப்பு என்ன தரும்?

ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்? எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்? குறைந்தபட்சமாக, ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலத்துடன் திகழ எப்படிப்பட்ட வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும்? குடும்பம், நட்பு, உறவு சூழ் வாழ்க்கைமுறை என்னென்ன…

புறக்கணிக்கப்பட்டவர்களை காலம் உற்றுப் பார்க்க வைக்கும்!

 இன்றைய நச்: யாரையும் குறைவாக நினைக்காதே; காலம் எப்படி வேண்டுமானாலம் மாறும்; புறக்கணிக்கப்பட்ட பலர் தான் இந்த உலகத்தையே உலுக்கிப் பார்த்தவர்கள்! - சேகுவேரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் – இன்றும் வியப்பை ஏற்படுத்தும் பெயர்!

வில்லியம் ஷேக்ஸ்பியர். இன்றும்கூட வியப்பை உண்டாக்குகிற பெயர் இது. ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு நாடகங்கள் என்ற கணக்கில் மொத்தம் 37 நாடகங்களை எழுதியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். கூடவே சானெட் எனப்படும் 154 கவிதைகள். காலம் என்ற எல்லைக்கோடு…

சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்!

படித்ததில் ரசித்தது: இன்று நீங்கள் சிரிப்பது நாளை அழுவதற்காகத்தான் என்றால், இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள்; நாளை அழுவதைத் தடுப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்! - கவியரசர் கண்ணதாசன்

எண்ணத்தின் விளைவே உயர்வும் தாழ்வும்!

இன்றைய நச்: எண்ணத்தின் உயர்வை ஒட்டியே மனதின் தரமும் உயர்வும் அமைகின்றன; மனதின் அளவில்தான் தனிமனிதனின் தரமும் உயர்வும் உருவாகின்றன! - வேதாத்திரி மகரிஷி

மாறுகிறேன், அதனால் வாழ்கிறேன்!

சூழலுக்கு ஏற்ப மாறுங்கள். காலத்துக்கு ஏற்ப வளருங்கள். நேற்றைய நம்பிக்கைகளை இன்று புதிதாகப் பரிசோதியுங்கள். நேற்றைய சரி, தவறுகளை இன்று புதிதாக ஆராயுங்கள். புதிய வெளிச்சங்களை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.

கடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து!

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார். பிரிட்டனைச் சேர்ந்த இவர், 'கருந்துளை மற்றும் சார்பியல்' சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர். விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு…

அன்பினாலும் அறிவினாலும் வழிநடத்தப்படுவதே வாழ்க்கை!

இன்றைய நச் அன்பினால் ஈர்க்கப்பட்டு, அறிவால் வழிநடத்துவதுதான் சிறந்த வாழ்க்கை! - பெர்ட்ரண்ட் ரஸல், தத்துவவியலாளர், கணிதவியலாளர், சமூக சீர்திருத்தவாதி.