Browsing Category

நேற்றைய நிழல்

சிவாஜியின் சவாலை நிறைவேற்றிய எம்.எஸ்.வி!

சிவாஜியின் நடிப்பைப் பார்த்து பிரமித்த எம்.எஸ்.வி., நேரே சிவாஜியின் வீட்டுக்குப் போய் அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டி, ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அந்தப் பாடல் தான் சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற, “யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?...”

ரத்தம் சிந்தி நடித்த படம்: புதிய அடையாளம் கொடுத்த பூம்புகார்!

சென்னை, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த, கண்ணகி சிலை இந்தப் படத்தில் விஜயகுமாரி நின்ற தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பாலும் மறக்க முடியாத…

ஜாம்பவான்களை ஒருங்கிணைத்த ‘பட்டினத்தார்’!

பட்டினத்தார் 1962-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கே. சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், ஜெமினி கே. சந்திரா, எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையை கே.சோமுவும், வசனங்களை…

எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கக்கன்!

நான் அவரிடம் கற்ற பாடம் எளிமை என்பதற்கு மறுபெயர் கக்கன் தானோ? ஆரவாரம் இல்லை, அலட்டல் எதுவுமில்லை; எளிமையே அவரிடம் சிரித்தது… 'எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள்!'

எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய கண்ணதாசன் வரிகள்!

தூத்துக்குடி என்று சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகளை கண்ணதாசன் அவர்கள் எழுதியதைக் கண்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம் - நாகேஷ்

மருத்துவத்துறை வளர்ச்சிக்கு கலைஞரின் பங்களிப்பு அளப்பரியது!

நீட் தகுதித் தேர்வு எழுதாத மருத்துவரும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் ஈரல் மாற்றுப் பிரிவை உருவாக்கியவருமான டாக்டர் ஆர்.சுரேந்திரன் அது உருவான வரலாற்றைப் பகிர்கிறார்.

பயணத் துவக்கத்தில் அண்ணாவும் கலைஞரும்!

சென்னை - ஆரணி வழித்தடத்தில் முதன்முதலாக அரசுப் பேருந்து துவக்கப்பட்டபோது நடந்த விழாவில் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்.

கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!

கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

நிஜமான இளைய நிலா!

இந்தப் பையன் எவ்வளவு அருமையா, தத்ரூபமா நடிக்கிறான்" என்று வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள். எஸ்பிபி சிறுவனாக இருந்தபோது.. ஆனால் உண்மையில் அது நடிப்பு கிடையாது என்பது எஸ்பிபிக்கும், அவரது தந்தைக்கும் மட்டுமே தெரியும்.