Browsing Category
நேற்றைய நிழல்
விடுதலையை மூச்சாக நேசித்த வ.உ.சி!
கோவை மத்தியச் சிறை வளாகம்.
உள்ளே நுழைந்து சிறையின் இரண்டாவது வாசல் அருகே அந்தத் தொன்மையான சின்னம்.
கனத்து நீண்ட மரம். அதையொட்டி ஒரு ஆளுயர ஆட்டுக்கல். உள்ளே பலமான மரக்குழவி. அசைப்பதற்கு பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டிய அந்த எண்ணெய்ச் செக்கு -…
மாவீரன் சுந்தரலிங்கம்: இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டு!
பாஞ்சாலங் குறிச்சியில் ஊரை விட்டு ஒதுங்கிய இடத்தில் சுற்றிலும் தென்னை மரங்கள்; பழஞ்செடிகள் அடர்ந்தபடி கிடக்கிறது கிணறு மாதிரியான புராதனமான பகுதி. பக்கத்தில் செங்கற்கள் துருத்தியபடி இரண்டு சிதைந்த கல்லறைகள்.
மனித வெடிகுண்டுகள் இப்போது…
என் கைகளாவது அந்த பாக்கியத்தைப் பெறட்டும்!
- கண்ணதாசனின் நெகிழ்ச்சியான பேச்சு.
“என்னுடைய விழா ஒன்றில் நான் பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியது பற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன், அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்யப் போன கால்கள், சிறைச்சாலையில்…
வீரத்திற்கு அடையாளமாகத் திகழும் வேலு நாச்சியார்!
காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மனை.
மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே ஒரு கோவில்.…
நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!
- தோழர் ஜீவானந்தம் குறித்து காந்தி கூறியவை
பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்து கொண்டவர் ஜீவானந்தம். காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.
அங்கு…
எனக்கு எதிரிகள் யாரும் இல்லை!
எனக்கு எதிரி என்று யாரும் கிடையாது;
மாற்றுத் தரப்பினர் தான் இருக்கிறார்கள்.
காந்தி!
மக்களின் மறந்துவிடும் குணம் பற்றி ஹிட்லர்!
பரண்:
“மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது”
- இப்படி மக்களின் மனதைப் பற்றிச் சொல்லியிருப்பவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.
நாடகக் குழுவினருடன் மக்கள் திலகம்!
அருமை நிழல் :
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கமானவரான ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகக் குழுவை நடத்தியதோடு மத்திய அரசின் அதிகாரியாகவும் இருந்தவர்.
‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கித் தயாரித்த எம்.ஜி.ஆருக்குக் கலர் ஃபிலிம் ரோல் தேவைப்பட்டபோது,…
இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் எதிர்கொண்ட சவால்கள்!
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமுக சீர்திருத்தவாதியும், சிறந்த கவிஞருமான அன்னை சாவித்திரிபாய் பூலேவின் 191-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி - 3).
சாவித்திரிபாய் பூலே 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும்…
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மனுக்கு சிவாஜி எழுப்பிய சிலை!
வலிமையான அதிகார பலம்; ஆயுதங்களுடன் எதையும் செய்யக் கூடிய சர்வதேச வீம்பு; இவற்றை எதிர்த்து விளைவைப் பற்றிய கவலை இல்லாமல் மனதில் தீப்பிடித்த மாதிரியான வீரத்துடன் கலகக் குரல் எழுப்ப முடியுமா?
வாளேந்திய படி மிடுக்குடன் கருங்கல் நிழலாக…